All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “சிவசக்தி” - கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதிகா சூப்பர் கேரக்டர்....சிவாவை அரவணைக்க ஒரு ஆள் இருக்கு...சிவா அண்ட் சக்தி ரெண்டு பேருமே பாவம் சிஸ்...
Romba... thank you sis for ur comments
 

Daffodil

Well-known member
Yappa romba naalaikku appuram continuous ah unga story padikkirathu super ah irukku ... Enna sollane theriyala marupadiyum pakkathu veettla nadakkra kadha mathiriye eluthureengale ... Romance kooda join family la eppadi nadakkumo athu mathiriye irukku....Aana intha Pacha pulla yaen intha velayella pathuthun thaan guess Panna konjam kashtama irukku...
Oru Vela Enna mayakkitten sonnathukku proove pannava....
Daily update kudunga sis....
 

TM Priya

Well-known member
ஏன் சிவா இப்படி செய்தானு தெரியலையே...சக்தி வேற வார்த்தையால கொல்றான்....லீவ் முடிஞ்சு கிளம்பறான்..இனி 3 வருஷம் கழிச்சுத்தான் வருவானா...எமோஷனல் எபி சிஸ்...
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் சிவா இப்படி செய்தானு தெரியலையே...சக்தி வேற வார்த்தையால கொல்றான்....லீவ் முடிஞ்சு கிளம்பறான்..இனி 3 வருஷம் கழிச்சுத்தான் வருவானா...எமோஷனல் எபி சிஸ்...
சிவா ஏன் இப்படி நடந்துக்கிட்டனானு இன்னைய எபில தெரியும்... இன்னும் இரண்டு எபில கத முடிஞ்சுடும் சிஸ்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yappa romba naalaikku appuram continuous ah unga story padikkirathu super ah irukku ... Enna sollane theriyala marupadiyum pakkathu veettla nadakkra kadha mathiriye eluthureengale ... Romance kooda join family la eppadi nadakkumo athu mathiriye irukku....Aana intha Pacha pulla yaen intha velayella pathuthun thaan guess Panna konjam kashtama irukku...
Oru Vela Enna mayakkitten sonnathukku proove pannava....
Daily update kudunga sis....
ரொம்ப நன்றி சிஸ் இது ஏற்கனவே அமேசான் போட்டிக்கு எழுதியது ... அதான் டெய்லி யுடி போட முடியுது... சிவா ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு இன்னைக்கு தெரியும் சிஸ்
 
Top