All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Wow awesome,as you said it maybe the news for others,but struggle of people will be still scar in their life.you have shown the worsen part of their lie.if didn’t read this story still we don’t know about their painful life.
மிக மிக நன்றி சுமதி. என்னால் முடிந்தது இதுதான். ஈழத்தமிழர்களின் வலி எத்தகையது என்பதை வெளியே எடுத்துச் செல்ல இதை ஒரு ஆயுதமாகப் பாவித்தேன்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை....elathamilarkalin kastangali patri intha kathain mulam therinthukola mudithathu... Very nice....kanthu and ammethini lovely pair ...
மிக மிக நன்றி சரளா. ஏதோ என்னால் முடிந்தவரை காட்டியிருக்கிறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனி மா.அழகான, அழுத்தமான கதை. Cried a lot reading the sufferings romba kashtama irundadu. But kadai eppavum pola unga styla romba nalla irundadhu. Looking forward to your next one.
மிக மிக நன்றிபா. வாழ்த்தப்பட்டேன்.:love::love::love::love:
 

deepa

Member
Extraordinary story Nayani mam. Very glad to read the climax and your style of writing....mmm... I have no words to express. All the best and give more and more stories like this. Congratulations for your success......
 

Banumathi Balachandran

Well-known member
அந்த வரதனுக்கு நல்ல தண்டனை.அவனை ஏன் இதோடு விட்டாய் என அவள் கேட்டதற்கு அவனின் பதில் அருமை.

எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களின் காதல் குறையாது என்பதற்கு ஒரு தாஜ்மகால் சூப்பர்

ஐந்து குழந்தைகள் அதிலும் உதயின் தம்பி தங்கை மீதான பாசம் சூப்பர்

அம்மேதினி சுமதி நல்ல மாமியார் மருமகள்

கடைசியாக ரோகிணி மற்றும் அவளது அம்மாவையும் உள்ளே இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்கள். காலம் அனைத்தையும் மாற்றும் என்பது போல் அவர்களின் மாற்றம்

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் பல வலிகளையும் இழப்புகளையும் கொண்டு அவர்கள் வாழ்க்கை அமைந்துள்ளது ஆனாலும் அத்துன்பங்களுக்கு மத்தியிலும் படித்து முன்னேறியும் உள்ளனர்

இங்கே பலர் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் கவலை கொள்வதும் கடவுளை நிந்திப்பதுமாக உள்ளனர்

அவர்கள் பட்ட கஷ்டங்களை இக்கதையின் மூலம் எங்களுக்கு எடுத்து காட்டியுள்ளீர்கள்

உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்

விரைவில் புது கதையுடன் சீக்கிரம் வாருங்கள்
 
Status
Not open for further replies.
Top