All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானா நீலகண்டன் " அமுதென்பதா? விஷமென்பதா ? அமுதவிஷமென்பதா? " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி இஷனா டியர்...😘😘😘😘😘

நம்ம சாரதி செம மாஸ்...😎😎😎😎😎 சும்மா தூள் கிளப்புற.. பட் இதுல நம்ம மகாதேவன் தான் பாவம்.. அவனுக்கு அவங்க பேமிலியை பத்தியே தெரியல... அதனால கண்டிப்பா கவ செய்றது எல்லாம் அவனுக்கு அவ மேல வெறுப்பு தான் ஏற்படுத்தும்.. என்ன ஆகுதுனு பார்ப்போம்...😁😁😁🤗🤗🤗

அடுத்த யூடிக்கு வெயிட்டிங் டியர்... :smiley9:
Thank you so much akka ... அக்கா அடுத்த எபி ல சாரதி திட்டாம இருந்தா போதும் அவ மாஸ் அடுத்த எபில பறந்து போயிரும் அக்கா...கண்டிப்பா கண்டிப்பா வெறுப்பு மட்டுமே வரும் அக்கா... நாளைக்கு அக்கா அடுத்த யூடி
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much akka ... அக்கா அடுத்த எபி ல சாரதி திட்டாம இருந்தா போதும் அவ மாஸ் அடுத்த எபில பறந்து போயிரும் அக்கா...கண்டிப்பா கண்டிப்பா வெறுப்பு மட்டுமே வரும் அக்கா... நாளைக்கு அக்கா அடுத்த யூடி
Waiting da..😍😍😍🥰🥰
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் செம யூடி டியர்..😍😍😍😍😍😍

சாரதி...😤😤😤சாரதிக்கிட்ட நிச்சயம் இதை நான் எதிர்பார்க்கல😑😑😑😑😑.. அவ செய்ற ஒவ்வொரு செயலும் பின்னாடி அவளையே காயபடுத்த போதுனு மட்டும் நல்லா தெரியுது 🤧🤧🤧🤧🤧...

மகாதேவனால அவ செஞ்சதை அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியும்னு தோணல🥺🥺🥺🥺🥺... இன்னும் சாரதி என்ன செய்ய போறாளோ பார்ப்போம்..🤗🤗🤗🤗🤗
 
Kalai karthi

Well-known member
சாரா மஹா மனசை கொன்று விட்டாள். நியாயம் சொன்னாலும் அவனால் ஏற்க முடியாது. சாரா கொஞ்சம் யோசித்து இருக்கலாம்
 
ஹிஹி அவ கொஞ்சம் அப்படி தான் அக்கா... ஒரு terror face அக்கா...கண்டிப்பா உப்பை திண்ணவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்...

ஆமா அக்கா மஹாதேவன் பாவம்... thank யூ சோ மச் அக்கா
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரா மஹா மனசை கொன்று விட்டாள். நியாயம் சொன்னாலும் அவனால் ஏற்க முடியாது. சாரா கொஞ்சம் யோசித்து இருக்கலாம்
ஆமா அக்கா பாவம் அவன்... அவளோட பாயிண்ட்ல அவ சரியா இருக்கவும் வாய்ப்பு இருக்கு அக்கா... thank யூ சோ மச் அக்கா
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான யூடி டியர்..😍😍😍😍

டேய் ரிஷி நீ அவ லைஃப் பத்தி இவ்ளோ யோசிக்கிற ஆனா அவ.. ம்ஹூம் சுத்தமா இல்ல...😕😕

தேவ் நீ எந்த ball போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறா.. போடா டேய்...😏😏😏

ஏம்மா சாரதி உனக்கு என்ன தான் பிரச்சினை...😤😤😤 சும்மா அவனை ஓவரா ஆட்டி வைக்கிறா... ப்பே...🤧🤧🤧🤧🤧

பிகாஸ் நான் எப்போவும் ஹீரோ ஆர்மி...😎😎😎😍😍😍😍😍😁😁😁😁
 
Kalai karthi

Well-known member
சாரா செம. தேவ்க்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும் போல. ரிஷி செம.
 
Top