All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானா நீலகண்டன் " அமுதென்பதா? விஷமென்பதா ? அமுதவிஷமென்பதா? " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷ்ரவதி பாட்டியை விட்டு வைக்க வில்லை சாரா கொஞ்சம் ஓவர். மஹா மகிழ்ச்சி கொடுத்து விட்டாள். சூப்பர் அம்மா ஆகிவிட்டாள்
Thank you so much akka... 😍😍😍🤩🤩🤩... ஆனாலும் சாரதி மாருறது டவுட் அக்கா
 

Kalai karthi

Well-known member
செம சாரா. மஹா சூப்பர். யாரு சாராவை சூட் பண்ணினது அரசியல் ஆளுங்களா
 

Deebha

Well-known member
Hi sis, தலைப்பு அருமை. முதல் மூன்று அதியாயங்களில் கதையுடன் தொடர்புடைய image கொடுத்து link connect செய்ததது unique காக இருந்ததது.
விரல்களின் அபிநயம் கதைகள் பேசுகின்றன. Very nice expressive fingers.
சாரதி பெயர் போலவே ஆளும் ஆளுமையாக இருக்கிறாள். இவ்வளவு உறுதியும், அறிவும், பழி வெறியும் கொண்ட பெண்ணா? என வியக்காமல் இருக்க முடியவில்லை.
வர்ணா சக்கரவர்த்தியின் முதல் மனைவியா sis? ஏன் தேவ்விற்கு 10 வயது வரை நடந்த விஷயங்கள் நியாயத்தில் இல்லை. பெற்ற அம்மாவை ஏன் மறந்தான்?
சாரதியின் பெற்றோரை சொத்துகாக கொன்றால் ஏன் வீட்டை அபகரிக்கவில்லை ? Flash back தெரிந்து கொள்ள வெகு ஆவலாய் காத்திருக்கிறேன்.... சாரதி மோகனாவின் நிலையை கேள்வி குறி ஆகியது வருத்தமளிக்கிறது...
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் இஷானா டியர் செம யூடி டா..😍😍😍😍😍😍 சாரதியோட தைரியம் அப்படியே பிரமிக்க வைக்குது... சான்சே இல்ல போ..🤩🤩🤩🤩🤩 கடமைக்காக வாழ்ற கொண்டு பேரும் எப்போ காதலோடு வாழ போறாங்களோ தெரியல...😉😉😉😉😉

மகாதேவனே இப்போ தான் இவக்கிட்ட கொஞ்சம் நெருக்கம் காட்டுறான்... ஆனா இவ இப்போ மறுபடியும் பழி வாங்குறேனு ஆரம்பிச்சிட்டாளே... அடுத்த என்ன ஆகுமோ தெரியல...🤧🤧🤧🤧

அடுத்த யூடிக்கு வெயிட்டிங் டியர்...♥♥♥♥♥♥♥♥♥😍😍😍😍
 

Kalai karthi

Well-known member
Take care dear. சாரா மஹா இருவரும் செம. அஸ்வத் சூப்பர். ரிஷி சாரா அஸ்வத் கர்ணா நட்பு செம. மஹா சாராவை பார்த்து கொள்வது சூப்பர்
 
Top