All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
ஏன் maa nethran ஆரு va vittutaan.... கல்யாணம் pannikalaamaa nu thaane கேக்க வந்தான் appram ஏன் avala Peter kita kutikitu vanthu vittutaan ava அம்மா வுக்காக va..... இப்போ மட்டும் ava அங்க போன ava அப்பா சும்மா இருப்பான் ah maa..... நிரஞ்சன் enna video annuppi இருக்கான்....... Avaluku nethran ah vittutu vara முடியல avvallavu thavippu....... அவன் எப்படி vittutu poraan athuyum நீ vera நான் vera nu sollittu poitaan..... பீட்டர் oda அப்பா kita தானே வந்து இருக்கான் வினாயகம்...... Enna video அது.... Super Super maa.... Semma episode
நன்றி நன்றி சித்தூ மா.. 🥰😍🥰😍🥰😍

அவ இருக்்கிறசூழ்நிலைலல கல்யாணம் பண்றது தப்புனு தோன்றியதால தான்.. அவளை பத்திரமான இடத்தில ஒப்படைச்சுட்டுப் போய்ட்டான்.

ஆமா மா.. அவளும் அவனை விரும்ப ஆரம்பிச்சுட்டாளே.. அதான் .

மைக்கேல், பீட்டருக்கு அங்கிள்.. அப்பா(அல்போன்ஸ)வின் ஃப்ரெண்ட்..
 

JoRam

Active member
பகுதி 18

பாரா, தொளாவி - வேறு வேறு இடங்கள்ல்ல இன்னைக்கும் பயன்படுத்தறாங்க மா. சென்னை பாஷைல கூட அப்படியே இருக்கு, சூப்பர்.

ஏண்டாப்பா, நீயி அந்தப் புள்ளய விட மாட்ட, அதுவும் உன்ன விடாது. அப்புறம் ஏண்டா பக்கம் பக்கமா டயலாக் வேற. பாரு புள்ள கோசிக்கச்சினு தண்ணீருக்குள்ள குதிச்சிருச்சு.
 

JoRam

Active member
பகுதி 19

ஆஹா செம இடிதம்பா உன் டெக்னிகெல்லாம் என் கண்ணு வேர்க்குது. டீச்சரு கஷ்டப்பட்டு நிறைய தகல்வகளோட கதைய பின்னி பெடல் எடுக்கிறாங்க. ரெண்டு பேரும் பேச முடியாத சூழ்நிலைகள்.:cry::cry:

பத்ரா பாசத்தோடு தான்மா தேடுறான், மாமி உனக்கு தெரில. பத்ரா வர்ற பகுதிகள் உள்ள வார்த்தைகள் பெரும் தாக்கத்த ஏற்படுத்துமா.
 

JoRam

Active member
பகுதி 20

பத்ரன் மனசுக்குள்ள நிரடுதே, அது என்னவோ, விநாயகத்து மேல சந்தேகமா இல்ல நேத்ரன் மேலவா ??

அடடா போ துரை, லவ் பண்ண பெர்மிஷன் இந்த இடிதம்பா உனக்கு தர்றான் மா. என்ன டீலா, நோ டீலா ??

சோ விநாயகத்துக்கு சொத்து தான் முக்கியம்.
 

JoRam

Active member
பகுதி 21

இரண்டரை நாட்கள் தான் ரொம்ப பாசமான மக்கள், பிரிய கஷ்டமாத் தான் இருக்கும். பேசமா இடிதம்பா கண்ணாலம் கட்டிக்கோம்மா.

இந்த எபி சுகர் சுகர் தான், அருமை. நேத்ரனும் ஆருவும் க்ளோஸோ க்ளோஸ்.

செயிண்டும் பத்ரனும் ஓண்ணா தான் யோசிக்கறாங்கய்யா :):):)
 

JoRam

Active member
பகுதி 22

மிகையா சொல்லலமா, கதை எப்பவும் போல அருமையா வந்திருக்கு. கதை முடிஞ்சவுடன் திரும்பவும் முதல் பதிவிலேருந்து வாசிக்கனும். நேத்ரன் அவள விட்டு விலக போற நேரம் தெரியறதானால தடுமாறுறான்.

செயிண்டும் பத்ரனும் நெருங்கிட்டாங்களே, ஆருவ பார்த்திருவாங்களா ???
 

JoRam

Active member
பகுதி 23

படம் செம.

பத்ரனும் செயிண்டும் கரக்டா ஆஜராயிட்டாங்க. நிரஞ்சன் பேச்சு அருமை.

இடிதம்பாவையும், மௌலாசீயையும் பார்த்தா ஓரே பீல்லா இருக்கு.
ஏதாவது நல்லதா பார்த்து பண்ணுங்க டீச்சரம்மா :love::love:😍
 

JoRam

Active member
பகுதி 24

கதையின் நிகழ்வுகள் கட்டி போட்டுருச்சு. விநாயகம் பெரிய லெவல்ல விளையாடற மாதிரி தெரியுது.

கொஞ்சம் திக்னு இருக்கு.
 

Priyajulian

Active member
😊😍😊😍😊😍🥰🥰🥰🥰

ஹா ஹா ப்ரியாமா🤭🤭🤭🤭🤭🤭 வர வர பத்ரன் நேத்ரன் ஆரு கூட சேர்ந்து நீங்களும் வன்முறைல எறங்கிட்டீங்க 😜😜😜😜😜😜

எனக்கும் தொடரும் போடவே கஷ்டமா இருந்தது. என் கூகுள் டாக்குமெண்ட் 2000+ வார்த்தைகள் வந்துடுச்சு னு கதற ஆரம்பிச்சுடுச்சு.. அதான். ☺☺☺☺☺


விரைவில் வர்றேன் டா.. மன்னிச்சு
Soooo sweet you are..... Thank you sooo much sissss 👌👌👌👌❤❤
 
Top