All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
விதுலன் செம. மிளிர் விதுலனை தவிர யாரையும் ஏற்று கொள்ள மாட்டாள் தான். ராஜா சூப்பர். அவன் அவளை பற்றி தெரியாமல் காதல் செய்து அவதிபடுகிறான். மிளிர் பயமே விதுலனுக்கான தண்டனை தான். இருவரின் மனவோட்டங்களை அழகக சொல்லி இருக்கேங்க சகி❤❤❤
மிக மிக நன்றி கலை. மிக மகிழ்ச்சியாக இருக்குபா. :love::love::love::love:
 
Vaishanika

Bronze Winner
அடப்பாவி... என்னமா வைக்குது ஆப்பு பாரு... இன்னாது கரப்பான் பூச்சிங்க கடிக்குமா... இது எப்ப.. எங்க... உலகமகா அதிசயமால இருக்கு... கண்ணு கரப்பான் பூச்சி வறுவலே சாப்பிடுவோம் நாம... இதெல்லாம் ஜுஜுபி... ஹா ஹா சோ ச்வீட்... நன்றி டாலு. லப் யு:love::love::love::love:
:love::love::love::Puszi::Puszi::smile1::smile1::smiley15::smiley15:💋💋I 😘 LOVE YOU
 
Uma shankar

Well-known member
very interesting sis.... kuzhanthaigalai maraithu avargaludanaan nimidangalai iththani varudamaga kalavaadi avanai thandithathai vida periya thandanai vithulanukku irukka mudiyaathu... wow milir :love::love: ippo enna thairiyathula avalayum kuzhanthaigalaiyum koottitu povenu solraan
 
Pathil thanthamaiku nandri thamilachi. Ramani ammava kadanthu sellaathu novel ealuthum pengal rompa rare illaya.ealuthugil silent puratchiyaalar avargal.pen ippadithan nimirnthu nirkanumu sollathu sollubavar. Namma aasaigal anaithaum niraiveruvathu illai.niraiveraatha palathayum karpanayil vadithukolven endraarlgal.ealutha ninaitha perumbalana pengaluku avar maanasega guru.eanakku ramani Amma pathi pesa aarambithaal stop pannuvathu kastam.college days la bus la pogumpothu varumpothu novel padithathu ellaam maraka mudiyaa anubavam.ok OK 98 ku poiten.2023 vaaren ,Thaangal panikku selbavara?veetu manayaati matuma.pillaigal enna padikiraalgal.thangalin ealuthu kurithu avargalin karuthu enna.neramirrukum pothu pagiravum.(ippo new novel kaaga break koduthu konjam freeya irrunthal writer Nithya kaarthigan ealuthiya Nilal Nilavu novel above 70 epi padithu paarkavum SAHAPTHAM tamil novels irrukum.ungaloda ANABAAYADHEERANUKU konjam munnathan naan padithen.ungal ealuthai polave piramikka vytha niraivaana novel.eakkaranam kondum novelin eadaiyelo kadaisiko poivikudaathu.no use. Thaangal earkanave padithirunthaal thavikavum.
Then ungalum neengal avvapothu relax seithu kollavum.take care. Tk u.
 
Vaishanika

Bronze Winner
நயணூடாலி இன்னிக்கு புதன்கிழமை .இன்னும் உங்களை காணோம்.எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன்.க்விக்கா வாங்க.🤔🤔🤔🤔🤔❤❤❤❤❤❤
 
நிச்சயமா அது மிகப்பெரும் தண்டனைதான் அவனுக்கு. இனி ஒரு போதும் மீளப்பெற முடியாத காலம் இல்லையா அது:love::love::love::love:
 
ஆமா ஒரு காலத்தில அவங்க புத்தகம்னா எனக்கு பைத்தியம். அதுவும் புதுப்புத்தகம் வ்நதிருச்சுன்னா அதை வாங்க ஓடித்திரிவோம் பாருங்க... இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வரும். :love::love::love::love: ம்... வேலைக்கு போறேன்.. 2 மணி நேரம் மட்டும்... ஏன்னா பசங்கள பள்ளிக்கூடம் ஏத்தி இறக்கணுமே. மூத்தவர் இப்போ பல்கலைக்கழகம் 3 ஆம் வருடம். இரண்டாவது மகள் இரண்டாவது வருடம். கடைசி மகள் இப்ப பதினோராம் வகுப்பு படிக்கிறா. :love::love::love::love: இல்லப்பா படிக்கல. முன்னம் நிறைய புத்தகம் வாசிச்சேன். இப்ப நான் கதை எழுத ஆரம்பிச்ச பின்னாடி கதைகள் வாசிக்க சுத்தமா நேரம் கிடைக்கிதில்லப்பா. சில நேரம் ஏன்றா கதை எழுத ஆரம்பிச்சோம்னு தோனும். பாக்கிறேன்... நிச்சயமா நேரம் கிடைச்சா படிச்சு பாக்கிறேன்...:love::love::love::love:
 
  • Wow
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
நயணூடாலி இன்னிக்கு புதன்கிழமை .இன்னும் உங்களை காணோம்.எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன்.க்விக்கா வாங்க.🤔🤔🤔🤔🤔❤❤❤❤❤❤
போட்டுட்டேன் தங்கம் போட்டுட்டேன்.
:love::love::love::love:
 
Vaishanika

Bronze Winner
போட்டுட்டேன் தங்கம் போட்டுட்டேன்.
:love::love::love::love:
தேங்க்ஸ் நயணூ. கதைகள் வாசிக்க நேரம் போதவில்லை.ஏன்டா எழுத வந்தோம் என்று இருக்குன்னு கருத்து பகிர்வில்சொல்லியிருந்தீங்க.எல்லாவித சூழ்நிலைகளையும் அனுசரிச்சு வாசகர்களின் விமர்சனங்களையும் (+,-)தாங்கிக்கொண்டு‌ உங்களின் ப்ரஷர் எனக்கு புரிகிறது.ஆனால் வாசகியாகி நான் ஒன்றுமட்டும் சொல்லாசைப்படுகிறேன்.எழுத்து வரம் உங்களுக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கிறது.அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.ஆதலால் மனம் தளராமல் கலங்காமல் எங்கும் உங்கள் தடத்தைப் பதித்து செல்லுங்கள்.துணையாக நாங்கள் தோள்கொடுப்போம்னு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.பை பை நயணூடாலி.எனக்கும் ரமணிம்மா கதைகள் விருப்பம். எல்லாநலனும் பெற இறைவன் அருள்புரிவாராக.👍👍👍👍👍👌👌👌👌👌💘💘💘💘💟💟💟
 
How Sweet of you my dear Dalu. Love you sooooooooooooo much. இதோ இந்தப் பலம்தான் என்னை இதுவரை இழுத்து வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் கொடுக்கிற இந்த ஊக்கம்தான் என்னை உந்தித் தள்ளும் சக்தி. நிஜமா சொல்றேன்... அவ்வளவு திருப்தியா மகிழ்ச்சியா உணர்ரேன். மிக மிக நன்றிமா. :love::love::love::love::love: ஆமா நிச்சயமாக ரமணி அம்மாவைக் கடந்துதான் எல்லா எழுத்தாளரும் வந்திருப்பாங்க. அவங்கதான் கதையினை வேறு பரிமாணத்துக்கு மாத்தினவங்க. :love::love::love::love:
 
Top