All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..


  • Total voters
    27
  • Poll closed .

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடி ...!அனைவரும் தப்பித்துவிட்டார்கள்😀விஷ்வாவை புரிந்து கொண்டார்கள் ....
விஷ்வா மேல தமிழ் அம்புட்டு நம்பிக்கை வைத்திருந்தாள் ...அது வீண்போகல 😀👌
விஷ்வா ப்ளான் பண்ணி அப்பாவின் கவனத்தை திருப்பினது சூப்பர் 😀
எலக்சனில் நிக்க ப்ளான் பண்ணிட்டான் சூப்பர் தான் .....இவன் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும் நடக்கும் தானே ..😀
சூப்பர் சூப்பர் ❤❤❤❤
நன்றி😍

அரசியலில் புகுந்து நல்லது செய்ய ஆசைப்படரான்.. அவன் அப்பா கிட்ட இருந்து முடியுமான்னு இனி படிங்க..
 

vijirsn1965

Bronze Winner
Story supera irukku niraiya vishayangal arasiyal partri varukirathu coment seiya aasai iruppinum correct ah seiya varavillai aanaal manathuku romba pidiththirukkirathu rasiththu padikkirean arumaiyaha irukku mam viji
 

Deebha

Well-known member
Hi sis, விஷ்வா ஆறுச்சாமியின் பேச்சால் எல்லோருக்கும் முன்பு தலை குனிந்து நின்றது முதல் காட்டு வெள்ளத்தில் மாட்டி அனைவரும் நல்ல முறையில் தப்பித்த வரை திக் திக் நிமிடங்கள் நிஜத்தில் என் நெஞ்சத்தின் டம் டம் சத்தத்தை உணர முடிந்தது. தமிழ் சூப்பர் திரும்பவும் உயிரை காப்பாற்றி இருக்கிறாள். அவள் விஷ்வா மீது கொண்ட நம்பிக்கையும் உறுதியும் சிலிர்க்க வைக்கிறது. இனி அரசியல் முதலைகளை சமாளித்து, அஜய் ம‌ற்று‌ம் எளிய மக்களை ஏமாற்றும் நரிகளை எதிர்த்து எவ்வாறு மக்களின் துயர் துடைக்கும் விஷ்வாவின் அரசியல் பிரவேசம் காண ஆவலாக உள்ளேன்...
 
Top