All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "அனல் தீண்டிய ஆருயிரே" கருத்து திரி ✉️✉️

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமை. கதையில் காதல் சஸ்பென்ஸ் கொள்ளை கடத்தல் நடிகன் நடிகை படும் பாடு துரோகம் என அனைத்தும் கலந்த அருமையான கதை. அக்ஷய் சிம்மா இருவராக வந்தாலும் அவனை ரொம்ப பிடிச்சிருக்கு சகி. ரஞ்சன் முதலில் வளர்த்தவனுக்கு விசுவாசமாக இருந்து அவனை புரிந்து விலகுவது சூப்பர். சரண் ரங்கா இருவராக வந்தாலும் அவனும் செம. பிரகதி காயூ ஹரிமா தேவ நாதன் செம. ரஞ்சன் முதலாளி அவன் கூட்டம் டூ மச்.. சிம்மனாக தைரியம் செயல்பாடுகள் செம என்றால் அக்ஷய் காயூ காதலிக்கும் போது தாயாகவும் மாறுவது செம. சிம்மன் கொள்ளை அடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது ஊரை மேம்படுத்துவது செம. அக்ஷய் கண் தெரியாமல் போகும் போது அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் போகனும் முடிவு எடுப்பது அவனின் முடிவுகள் அபத்தமாக இருந்தாலும் அவனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அவனுக்கு பார்வை வந்ததும் சூப்பர். முடிவு அருமை. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
வாவ் ரொம்ப ரொம்ப அழகா சொல்லிடீங்க மா. கதை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி சகி.. உங்கள் தொடர் ஆதரவு மிகவும் சந்தோசம் மா. மிக்க நன்றி மா ❤❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் ❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Beautiful 💞......most enjoyable.....nice ...such a beautiful characters.....very very superbbb....lots of love care affection........Akshay ....Most strong character....lovable 🥰🥰💞💞🥰🥰🥰💐
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyaana story inimaiyaana niraivaana makizhvaana mudivu bayantha subaavam ulla maami Akshay thaan Simman enpathai romba easy ah eduththu kondathu pramaadham nalla padi operation mudinthu kan paarvai thirumba vanthu vittathu Simmanuku, Gayathri Akshay Ranjith Pragathi thirumanamum nadanthu vittathu ellavartrirkum thannilai vilakkam koduththu vittaan Akshay Gayathri edam, Saran ku Thenmozhi yai pidiththu vittathu polum super super uds vegu arumai erandu jodikalum vaazhga valamudan arumai arumai mam viji
வாவ் ரொம்ப ரொம்ப அழகா சொல்லிடீங்க மா. கதை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி மா ❤❤❤
 

Mn2021

Well-known member
very nice story pa.... deavanathan, saran, ranjith prgathi, harini , gayathri all characters emotionas and love for akshay is superb... akshay piravi kurudan illaiye apuram yen gayathri avasarapattu avanai yetuka solli ava love nirupikka parkira, kan pogum munnadiye aksha gayathri husband wife thanepa... superb ending all the very best:love::love::love::love:
 

Kirukalepandi

Active member
Kadhai arumai!!. என்னனா,காயத்ரி இன்னும் நிறைய scene ல வந்திருக்கலாம் னு தோணுச்சு.. மத்தபடி கதை 👌🏼.. கதை சிம்மனா வும், AK வாவும். வாழ்த்துக்கள்!
 
Top