All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Thani

Well-known member
யார் யாரிடம் மாட்டினாங்கள் என்று தெரியல ...இவனை கொஞ்சம் நம்பவும் முடியல
சூப்பர் ❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update
Iva oru vidathula pithiyam na
Avan oru madri pithiyam
Randum kastapada podunga
நன்றி...

நீங்க சொன்னது அப்பட்டமான உண்மை ஹா.. ஹா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யார் யாரிடம் மாட்டினாங்கள் என்று தெரியல ...இவனை கொஞ்சம் நம்பவும் முடியல
சூப்பர் ❤
நன்றி..

இரண்டு பேரும்.. ஒழுக்கமில்லா இளைய சமுதாயம் தான்..
 

Thani

Well-known member
அவன் பற்றி ஒண்ணுமே தெரியாம அவனுடன் பழக எவ்ளோ ஆனந்தம் இவளுக்கு ...😡
இதன் பின்விழைவில் இருந்து இவன் தப்பித்து விடுவான் ..பெண்இவள் ..????
சூப்பர் ❤
இன்றைய தலைமுறை ஒருவர் இந்த கதையை படித்து திருந்தினாலே .....மகிழ்ச்சி😀
 

Sivakumari

Well-known member
Samuthaya seer ketil ithu romba mukiyamana thu innaiku ulla ilaya thalaimuraiyil live in life satharanama iruku ithu athungaluku than kedunu theriyala matenguthu.rendum manasilum love iruka mathiri theriyala. aana seeraliya poguthunganu theriyuthu. interesting move writer
 
Top