All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ending 😍😍😍
ரெண்டு பேரும் அவங்க அம்மாக்கள் கிட்ட அவங்க தவறை சொல்லி மன்னிப்பு கேட்டது அருமை... 👍

மகனுக்காகவும் மகளுக்காகவும் வாழ்ந்தவங்க.. தவறு செய்த போதும் விட்டு கொடுக்காதவங்க.. இப்போவும் மனநிறைவோடு அவங்களை ஏத்துக்கிட்டாங்க.. ❤

Excellent story.. 🥰🥰💕💕
இந்த கால இளைஞர்களோட தவறுகளையும் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடில்லாதா ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையையும் அதனால் ஏற்படும் இன்னல்களையும் கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க.. 👏👏
வாழ்த்துக்கள் sis... 💐💐💐
மிக்க நன்றி ☺🥰💜🙏

ஜான்வி.. ஹர்திக்குடன் வரும் பொழுது.. இன்னும் எதோ மிஸ்ஸிங் என்பாள். அது பெற்றவர்களின் ஆசி தான்..

மிக்க நன்றி.. ஆமாங்க.. திருமணத்திற்கு முன் வரம்பு மீறி பழகுவது.. சுயவொழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாதது தான்..
 
Thani

Well-known member
ஒரு தவறால் திசைமாறிப்போன வாழ்க்கை ....அந்த தவறை உணர்ந்து இருவரின் அன்னையரிடம் மன்னிப்பு கேட்டு தங்களின் வாழ்க்கையை சரிசெய்து விட்டாங்க ஹர்திக் ஜானு 😀
அஜெய்க்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்தது சூப்பர் 😀
சூப்பர் ❤❤❤❤❤
 
Daffodil

Well-known member
ரொம்ப நல்லா இருந்தது சிஸ்.... அதுவும் உங்கள் வசனங்கள் தான் இதில் ஹைலைட்டே.... சப்பா குரோஷியால மீட் பண்ணியப்புறம் வரும் ஒவ்வொரு வசனத்திற்க்கும் நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டு இரூக்கீங்கன் படிக்கும் போதே தெரியுது.... கத்தி மேல நடக்குறது போன்ற இடங்களில் எல்லாம் அவ்வளவு அருமையா செதுக்கியிருக்கீங்க....
அதிலும் ஜான்வி அஜெய்ய விட நீ என்ன லவ் பண்ணியிருக்க முடியாதுன்னு சொல்லும் பொது அவன் உண்மையான ஜான்விய லவ் பண்ணலன்னு சொல்லுவதெல்லாம் சான்ஸே இல்ல......எதிர்பார்க்கவே இல்ல அந்த வசனத்தை.... இது மாதிரி நிறைய இடங்கள்ள எப்படி யோசித்து இதெல்லாம் எழுதினீங்கன் நினைப்பேன்.... ஏனா இந்த கதை கரு அப்படி....
இன்றைய இளம் தலைமுறையினரின் உல்லாச வாழ்க்கையையும் அதனால் அவர்கள் படும் இன்னல்களையும் அருமையா சொல்லியிருக்கீங்க.... இவங்க ரெண்டு பேரோட முன்னாடி வாழ்க்கையை பார்ப்பவர்கள் இது மாதிரி நாமும் சந்தோசமா இருக்க நினைப்பாங்க அதுவே அவங்க கஷ்டப்படுறத யாரும் பாத்திருக்க மாட்டாங்க.... பார்த்தாலும் நமக்கு இப்படி நடக்காதுன் கடந்துருவாங்க....ஏனா இப்ப இருக்கிறவங்க அடுத்தவங்க சந்தோஷத்த பார்த்து பெறாமை பட்டு நமக்கும் இது நடக்கனுன் நினைப்பாங்க.... அதே அடுத்தவங்க கஷ்டத்த தனக்கு நடந்த மாதிரி யோசிக்கக் கூட மாட்டங்க... ரொம்ப சுயநல உலகமா போச்சு...
குடும்பம், ஒழுக்கம் பத்தின புரிதல் இது எல்லாம் ரொம்பவே குறைஞ்சிடுச்சி...அதை சொல்லி தர வேண்டிய பெற்றவர்களும் அதைப் பற்றிய அக்கறை எடுப்பதில்லை.... பணம் நோக்கிய பயணம், நேரமின்மை என அவர்கள் போக்கில் விடுவதால் விளையும் ஒழுக்கக்கேடுகளே அதிகம்....
Really great to choose this topic and give it in a right way.. .. Waiting for the next story sis....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு தவறால் திசைமாறிப்போன வாழ்க்கை ....அந்த தவறை உணர்ந்து இருவரின் அன்னையரிடம் மன்னிப்பு கேட்டு தங்களின் வாழ்க்கையை சரிசெய்து விட்டாங்க ஹர்திக் ஜானு 😀
அஜெய்க்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்தது சூப்பர் 😀
சூப்பர் ❤❤❤❤❤
தொடர்ந்து கருத்து தெரிவித்து.. கதையோடு பயணித்தீங்க.. மிக்க நன்றி 🥰🙏💜
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருந்தது சிஸ்.... அதுவும் உங்கள் வசனங்கள் தான் இதில் ஹைலைட்டே.... சப்பா குரோஷியால மீட் பண்ணியப்புறம் வரும் ஒவ்வொரு வசனத்திற்க்கும் நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டு இரூக்கீங்கன் படிக்கும் போதே தெரியுது.... கத்தி மேல நடக்குறது போன்ற இடங்களில் எல்லாம் அவ்வளவு அருமையா செதுக்கியிருக்கீங்க....
அதிலும் ஜான்வி அஜெய்ய விட நீ என்ன லவ் பண்ணியிருக்க முடியாதுன்னு சொல்லும் பொது அவன் உண்மையான ஜான்விய லவ் பண்ணலன்னு சொல்லுவதெல்லாம் சான்ஸே இல்ல......எதிர்பார்க்கவே இல்ல அந்த வசனத்தை.... இது மாதிரி நிறைய இடங்கள்ள எப்படி யோசித்து இதெல்லாம் எழுதினீங்கன் நினைப்பேன்.... ஏனா இந்த கதை கரு அப்படி....
இன்றைய இளம் தலைமுறையினரின் உல்லாச வாழ்க்கையையும் அதனால் அவர்கள் படும் இன்னல்களையும் அருமையா சொல்லியிருக்கீங்க.... இவங்க ரெண்டு பேரோட முன்னாடி வாழ்க்கையை பார்ப்பவர்கள் இது மாதிரி நாமும் சந்தோசமா இருக்க நினைப்பாங்க அதுவே அவங்க கஷ்டப்படுறத யாரும் பாத்திருக்க மாட்டாங்க.... பார்த்தாலும் நமக்கு இப்படி நடக்காதுன் கடந்துருவாங்க....ஏனா இப்ப இருக்கிறவங்க அடுத்தவங்க சந்தோஷத்த பார்த்து பெறாமை பட்டு நமக்கும் இது நடக்கனுன் நினைப்பாங்க.... அதே அடுத்தவங்க கஷ்டத்த தனக்கு நடந்த மாதிரி யோசிக்கக் கூட மாட்டங்க... ரொம்ப சுயநல உலகமா போச்சு...
குடும்பம், ஒழுக்கம் பத்தின புரிதல் இது எல்லாம் ரொம்பவே குறைஞ்சிடுச்சி...அதை சொல்லி தர வேண்டிய பெற்றவர்களும் அதைப் பற்றிய அக்கறை எடுப்பதில்லை.... பணம் நோக்கிய பயணம், நேரமின்மை என அவர்கள் போக்கில் விடுவதால் விளையும் ஒழுக்கக்கேடுகளே அதிகம்....
Really great to choose this topic and give it in a right way.. .. Waiting for the next story sis....
வாவ்.. மிக்க நன்றி 🥰🙏💜..

இந்த விமர்சனத்தை மூன்று முறை படிச்சுட்டேன். அவ்வளவு சந்தோஷமாக இருக்கு.. ஏன்னா.. ரொம்ப யோசித்து.. இழுவையா எழுதரோமோனு எனக்கு சில சமயம் தோன்றும். இப்படி டீப்பா எழுதரதுக்கு மேலோட்டமா எழுதரலாமானு கூட தோன்றும். ஆனா எனக்கு அப்படி எழுத வராது.

இப்போ உங்க விமர்சனம் படித்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. நன்றி..
 
உங்கள மகிழ்ச்சிப்படுத்தின மாதிரி கொடுத்தது எனக்கும் மகிழ்ச்சியா இருக்கு சிஸ்😍
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா, :smile1:

ஹர்திக் ஜான்வியை சேர்த்ததற்கு :smiley15:

எத்தனையோ சங்கடங்கள், தண்டனைகள் தாண்டி இருவரும் அவரவர் நிலை உணர்ந்து சேர்ந்தது சந்தோசம் தான். ஆனால் இது எல்லார் வாழ்விலும் சாத்தியம் கிடையாது. சிலர் இதில் சிக்கி விட்டோம் என்று மறுபடி மறுபடி அதே சாக்கடையில் விழத்தான் நினைக்கிறார்கள்.
தப்பு பண்ணது பண்ணிவிட்டோம், என்று அதே மாதிரியான உறவு நிலைக்கு மறுபடியும் தயார் ஆகிறார்கள். ஆனால் ஹர்திக்குக்கு, ஜான்வியும் அதில் இருந்து விலக்காக இருந்தது கொஞ்சம் ஆறுதல்.

உனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று சொன்ன பிறகும் உதயாவை அவன் தன் பிள்ளையாக வளர்த்தது, எல்லாரும் சுலபமாக செய்யும் காரியம் இல்லை. அந்த அளவில் நான் அவனின் மிக பெரிய ரசிகை ஆகி விட்டேன்.

தனது தந்தை மேல் உள்ள கோவத்தை மற்ற பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாண்டு தீர்த்து கொள்வது என்பது மிக பெரிய பிழை.. அதற்க்கு தண்டனை தான் நீங்கள் சொன்னது.. அதுவும் சரி தான்.

அன்றைய காலம் ஒருவர் தொட்டு விட்டாலே மனதால் புழுங்கி தவிக்கும் பெண்கள்... இன்றைய காலம் எந்த எல்லை சென்றாலும் ஜஸ்ட் லைக் தாட் தட்டி விட்டு செல்லும் இளைய சமூகம். அழகாக எந்த விகல்பம் இல்லாமல் கையாண்டு, புரிய வைப்பது பெரிய வியப்பொன்றும் இல்லை... ராஜிம்மாவின் எழுத்தில்.. கொஞ்சம் கூச்சமாக, கொஞ்சம் ரணமாக, கொஞ்சம் பாவமாக, கொஞ்சம் ஆறுதலாக, இறுதியில் நிறையவே நிறைவாக எங்களை அழைத்து சென்றதற்கு வாழ்த்துக்கள்..
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருந்தது சிஸ்.... அதுவும் உங்கள் வசனங்கள் தான் இதில் ஹைலைட்டே.... சப்பா குரோஷியால மீட் பண்ணியப்புறம் வரும் ஒவ்வொரு வசனத்திற்க்கும் நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டு இரூக்கீங்கன் படிக்கும் போதே தெரியுது.... கத்தி மேல நடக்குறது போன்ற இடங்களில் எல்லாம் அவ்வளவு அருமையா செதுக்கியிருக்கீங்க....
அதிலும் ஜான்வி அஜெய்ய விட நீ என்ன லவ் பண்ணியிருக்க முடியாதுன்னு சொல்லும் பொது அவன் உண்மையான ஜான்விய லவ் பண்ணலன்னு சொல்லுவதெல்லாம் சான்ஸே இல்ல......எதிர்பார்க்கவே இல்ல அந்த வசனத்தை.... இது மாதிரி நிறைய இடங்கள்ள எப்படி யோசித்து இதெல்லாம் எழுதினீங்கன் நினைப்பேன்.... ஏனா இந்த கதை கரு அப்படி....
இன்றைய இளம் தலைமுறையினரின் உல்லாச வாழ்க்கையையும் அதனால் அவர்கள் படும் இன்னல்களையும் அருமையா சொல்லியிருக்கீங்க.... இவங்க ரெண்டு பேரோட முன்னாடி வாழ்க்கையை பார்ப்பவர்கள் இது மாதிரி நாமும் சந்தோசமா இருக்க நினைப்பாங்க அதுவே அவங்க கஷ்டப்படுறத யாரும் பாத்திருக்க மாட்டாங்க.... பார்த்தாலும் நமக்கு இப்படி நடக்காதுன் கடந்துருவாங்க....ஏனா இப்ப இருக்கிறவங்க அடுத்தவங்க சந்தோஷத்த பார்த்து பெறாமை பட்டு நமக்கும் இது நடக்கனுன் நினைப்பாங்க.... அதே அடுத்தவங்க கஷ்டத்த தனக்கு நடந்த மாதிரி யோசிக்கக் கூட மாட்டங்க... ரொம்ப சுயநல உலகமா போச்சு...
குடும்பம், ஒழுக்கம் பத்தின புரிதல் இது எல்லாம் ரொம்பவே குறைஞ்சிடுச்சி...அதை சொல்லி தர வேண்டிய பெற்றவர்களும் அதைப் பற்றிய அக்கறை எடுப்பதில்லை.... பணம் நோக்கிய பயணம், நேரமின்மை என அவர்கள் போக்கில் விடுவதால் விளையும் ஒழுக்கக்கேடுகளே அதிகம்....
Really great to choose this topic and give it in a right way.. .. Waiting for the next story sis....

raajima dialogue twister... antha mathiri positive vibe dialogue sku raajima ku nigar raajima thaan... naanum avangaloda dialogue s ku thaan periya fan like you... :smiley31:
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா, :smile1:

ஹர்திக் ஜான்வியை சேர்த்ததற்கு :smiley15:

எத்தனையோ சங்கடங்கள், தண்டனைகள் தாண்டி இருவரும் அவரவர் நிலை உணர்ந்து சேர்ந்தது சந்தோசம் தான். ஆனால் இது எல்லார் வாழ்விலும் சாத்தியம் கிடையாது. சிலர் இதில் சிக்கி விட்டோம் என்று மறுபடி மறுபடி அதே சாக்கடையில் விழத்தான் நினைக்கிறார்கள்.
தப்பு பண்ணது பண்ணிவிட்டோம், என்று அதே மாதிரியான உறவு நிலைக்கு மறுபடியும் தயார் ஆகிறார்கள். ஆனால் ஹர்திக்குக்கு, ஜான்வியும் அதில் இருந்து விலக்காக இருந்தது கொஞ்சம் ஆறுதல்.

உனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று சொன்ன பிறகும் உதயாவை அவன் தன் பிள்ளையாக வளர்த்தது, எல்லாரும் சுலபமாக செய்யும் காரியம் இல்லை. அந்த அளவில் நான் அவனின் மிக பெரிய ரசிகை ஆகி விட்டேன்.

தனது தந்தை மேல் உள்ள கோவத்தை மற்ற பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாண்டு தீர்த்து கொள்வது என்பது மிக பெரிய பிழை.. அதற்க்கு தண்டனை தான் நீங்கள் சொன்னது.. அதுவும் சரி தான்.

அன்றைய காலம் ஒருவர் தொட்டு விட்டாலே மனதால் புழுங்கி தவிக்கும் பெண்கள்... இன்றைய காலம் எந்த எல்லை சென்றாலும் ஜஸ்ட் லைக் தாட் தட்டி விட்டு செல்லும் இளைய சமூகம். அழகாக எந்த விகல்பம் இல்லாமல் கையாண்டு, புரிய வைப்பது பெரிய வியப்பொன்றும் இல்லை... ராஜிம்மாவின் எழுத்தில்.. கொஞ்சம் கூச்சமாக, கொஞ்சம் ரணமாக, கொஞ்சம் பாவமாக, கொஞ்சம் ஆறுதலாக, இறுதியில் நிறையவே நிறைவாக எங்களை அழைத்து சென்றதற்கு வாழ்த்துக்கள்..
வாவ்.. மதி செம விமர்சனம்.. மிக்க நன்றி ☺🥰🙏💜

இது காதலர்களின் கதை இல்லை.. தவறு புரிந்த இருவர் காதலால் இணையும் கதை..

ஹர்திக் முதலில் இருந்தே.. நீ கொஞ்சம் ஸ்பெஷலா தெரிகிறேனு சொல்வான்.. அதுதான் அவன் காதல் செய்யும் இலட்சணம்..

இந்த காதல் இல்லாமல் இருந்திருந்தால்.. நீங்க சொன்ன மாதிரி.. தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு செல்பவர்கள் உண்டு மதி..

தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்ததிற்கு மிக்க நன்றி 🥰
 
Top