All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Revathi siva

    General Discussion

    ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்பட உதவும் 16 தாரக தந்திரங்கள் என்ன‍தான் சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்கவில்லையே என்றும் வரவு அனைத்தும் கைக்கும் வாய்க்குமே சரியாகிறதே, சேமிப்பு என்று 1 ரூபாய் சேமிக்க‍ முடியவில்லையே, என்ற வருத்த‍ம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரு க்கும் ஆறாத...
  2. Revathi siva

    General Discussion

    *மன முதிர்ச்சி என்றால் என்ன?* *What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3...
  3. Revathi siva

    Share Your Hobbies And Interests

    Hi frnds, This is Revathi. My hobbies s reading books nd hearing songs. My interest s doing silk thread jewellery
  4. Revathi siva

    Beauty Tips

    கன்னத்தை பளபளப்பாக்கும் தக்காளி தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி...
  5. Revathi siva

    Crafts And Sewing

    How to Make a Silk Thread Bangle here is the way to make a Silk thread bangle. Steps 1. Take silk thread of your favourite colour and roll it around an exam pad. You may need 30 or 40 rounds of thread to complete a single bangle 2. Use glue to stick the initial and final ends of thread and...
  6. Revathi siva

    General Discussion

    *குக்கர்_என்கின்ற_விஷம்!.* *பிரிட்டிஷ்காரனின்_சதியும்* ?????????? ? *சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.* ? *எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.* *சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்"* ? *இந்த விஷம் இரண்டு...
  7. Revathi siva

    General Discussion

    Thank u mam
  8. Revathi siva

    Please Ask Free And Posts Your Problems

    Sis link not opening
  9. Revathi siva

    General Discussion

    இன்ஸ்டன்ட் காப்பி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் குடிச்சது போதும். பாட்டி சொல்ற சுக்கு காப்பிய குடிச்சு பாருங்கோ!!!~~~~!!! #செய்முறை காஞ்ச இஞ்சி தான் சுக்கு. நீங்க சுக்கு பொடி வான்கிண்டலும் சரி இல்லாட்டி நான் சொல்ற மாதரி ஆத்துல செஞ்சாலும் சரி. இப்போ சுக்கு பொடி செய்யும் முறை....?? சுக்கு - 1/2...
  10. Revathi siva

    General Discussion

    கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான...
  11. Revathi siva

    General Discussion

    கல்* உப்பு--ஒரு வரப்பிரசாதம்!!★ அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! ?✊✉ மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்! ?✊? மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும்...
  12. Revathi siva

    Crafts And Sewing

    Plz anybody knows how to do silk thread necklace? Plz explain
Top