All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

saranyasrinivas

Bronze Winner
Erukkaraa ellaraiyum patthi sollalaamnna oru book alvukku erukkumee.... Yen naa list Avvvlooo perusu.... Athanaala one by one ahh sollalaamm😍😍😍😍😍😍sri mam ooda story la ettana padicchalum first ah padicchathu விழ்கிறேன் உனது விழியில் thaan ...mittreaswaran & mathuvathani (name correct nnu nenaikkurean) eppovumee marakkave mudiyatha story mam..... Mitthu ooda vazhi... mathu ooda settai.....appram miruthula ooda love..... Marakkave mattean paa....aana ethu second part nnu appo theriyathuuu..eppo therinjathala kallippoo kadal rerun sei yaa ketkrean mam....
 
அ(ம்)ன்பு தே(வ்)வன் ....மிகவும் அழுத்தமான கதை....

தேவ் ..அவன நினைச்சாலே அவன் கோவம்தான் ஞாபகம் வரும்...ஸ்ஸப்பா என்னா ஒரு கோவம்...எம்பெருமான் ருத்ரனை ஒத்த கோவம்....ஆனா பாசத்திலயும் அவன அடிச்சிக்க ஆளில்ல...எல்லாத்திலயும் extreme லெவல்தான்.

அம்பா.... காதலிச்சவன கைபிடிக்கறதுக்குள்ள எத்தன போராட்டம்..... அந்த புள்ள அழுத அழுகைல எனக்கும் கண்ணுல தண்ணி வந்திடும்....அப்பப்ப கிறுக்குதனமா எதாவது செஞ்சிடுவா..ஆனா அதுக்கு இந்த ருத்ரன் ஆடுற ஆட்டத்தில நமக்கே கதிகலங்கிடும்...

சத்யா,ஷாந்தனு இவங்க ஜோடியும் சூப்பர்.

அதேபோல மருத்துவ முறைகளும் நிறைய சொல்லிருப்பாங்க...

ஒவ்வொரு எபியும் காத்திருந்து படிச்சவங்களுக்கு தெரியும்...அப்பலாம் cornor of the seat னு சொல்லுவாங்களே அப்படிதான் பிபி எகிறும்...ஆனா மறுபடி, மறுபடி படிக்க தோணும்...உணர்வுகள் அவ்ளா அழகா,ஆழமா நமக்குள்ள கடத்தினாங்க திஷி....

மறக்க முடியாத கதை.....thanks திஷி...
 

Chris Raj

Well-known member
Enaku Sri mam storyla romba pidicha story
என்னில் உறையும் உயிர் நீ...... ஆரன் என்னை மிகவும் கவர்ந்த ஒரு Hero...... அதே போல அன்புக்கு ஏங்கும், கடின இதயமுள்ள ஆரனை தன் அன்பால் மாற்றியவள் தான் நம்ம Heroine மயூரி.... தாயின் வழி தவறுதலால் அவன் எந்த அளவுக்கு மனது காயமடைந்திருப்பான் என்பதை அழகாக சொல்லும் கதை.....
 

navee

Active member
i love mithrahasini , mazhivathani , padma varshini and meluguppavai ivalo hero & heroine ivangala adichukka marubadiyum ivanga vandha kuda mudiyumanguradhu doubt than , jeeva and sumi such a lovely couple appdi oru attachment irukkuim avanga story ippdi niriaya sollikitte pogalam penne nee mulla malara & anbudianenjam divyalakshmi ellam awasome characters . specially valamangai nachiyyar ippdi oru character inime avanga eluthuvangalanu nan ninaichukitte iruppen what a girl appdi than solla thonum antha character mind relax panna antha story than vera choice nan poga matten:love::love::love::love::love::love: ippdi innum niriaya best kudukkanumnu nan srima kitta kettukuren thanks sister ippdi oru option kuduthu engala ellam pesa vachathukku:D:D:D:D
 

Abirami nandhu

New member
wow super romba romba jolly ah poitu iruku intha thread........super.........Sri maa novels.....na avanga thread la potu irukara ellamey padichachu.......hehe athu matum illama epo lam thonnutho apo lam padikarathu....namba heroes apdi....oru vati padicha mudiyum ah athan adikadi....aprm thishi maa novels la Ambu Devan.....aiyo fav fav fav.....vazhkai payanam.....ipo irukara teaser novels ellathukum waiting.....deepashvini mam novel ennuyire nee vilagathey ku waiting.....epo da ud varum nu iruku....for sighting kathir bava.....Mohana karthick mam novel kum ud venum ipo than prithivi entry aananga......avanga novel ennil nee adi unnil naan adi is my favorite o favorite.....VP mam veer venum sekarama vanga mam......pudhu story kum epi pls....Pommu mam Ram and Athithi daily venu avangaluku sekarma romance vainga.....aprm romba romba super all our writers novels.....continue panunga naraiya novels ezhuthunga nanga padika ready ah irukom.....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ரசிச்ச ரசிக்கற கதாநாயகர்கள் பத்தி சொல்லலாம்ன்னு (நான் எப்பவும் ஹீரோ ஆர்மி😍😚) வந்தேன்😃..
ஸ்ரீமாவோட ஆல் ஹீரோஸ்😍😍 சிம்மவிஷ்ணு, விஷ்வமித்ரேஷ்வரன், விஷ்ணுப்ரஹான், சக்திவேல்ன்னு பட்டியல் நீளும்..

ராஜிஅன்பு சிஸ்ஸோட அசோக்வர்தன்😍😍 அவன் காதலுக்கும் துறுதுறுப்புக்கு நான் Big fan😃.. சஞ்சய்யும் அப்படித்தான்.. எத்தனை பிரச்சினை வந்தா என்ன இந்த நொடி வாழ்க்கை அழகுன்னு எதார்த்தமா கடந்து போவான்

VP சிஸ்ஸோட அதிமன்யு😍 இப்படியும் காதலிக்க முடியுமான்னு வந்த பிரம்மிப்பு விலகாத ஒருத்தன்..
யாதவ்😍 ஜென்மமா தொடர்ந்த காதலோட வலியும் ஏக்கமும் அதனோடான கம்பீரமும் சுமந்த ஒருத்தன்

ரிஷா சிஸ்ஸோட அர்னவ்😍 மனைவி சிதைக்கு தீ மூட்டி உடன்கட்டை ஏறி தன்னையே கொடுத்த ஒருத்தன்னு என் மனசுல நங்கூரம் போட்ட ஹீரோக்கள் நிறைய..

கதையை மட்டும்தான் விமர்சிக்கனுமா??!!😁 நான் மனசுல நின்ன கதாநாயகர்களையும் விமர்சிப்பேன்😁😁

இப்போ ஆன்கோயிங் நாவல்ஸ்ல பட்டுனு மனசுல நின்னது தீபு சிஸ்ஸோட அருகுட்டி😍 கூடவே கதிர் பாவாவையும் ☺😊😍😍😍😍😍

தாமரை சிஸ்ஸோட ஜெய்😍😍😍
மதி மேல வர காதலுக்கும் அவனோட சுயமரியாதையை கேள்வியாக்குற வாழ்க்கைக்கும் இடையில அவனோட தவிப்பு அத்தனை கம்பீரம்😍
சந்திராம்பிகை😍 வீரமும் அறிவும் சேர்ந்தவள் கூடவே நிமிர்வும்😍

இப்படி என் மனச தொட்ட பட்டியல் நீளம்😍 இது இன்னும்கூட நீளும்😉😍😍😍😍
நன்றி புனிதா...

உங்க பேவரேட் லிஸ்ட்ல்.. என் கதை ஹீரோஸ் இடம் பிடிச்சிருக்காங்க.. மீ சோ ஹாப்பி
 
அடுத்து அக்ஷய் .... இவன பத்தி என்ன சொல்ல ஆரம்பத்தில எந்த அளவு இவன திட்ட வச்சானோ.....அதுக்கு ஈடா ரக்ஷி அவன கொஞ்சம் மன்னிக்க கூடாதான்னு நினைக்க வச்சிட்டான்....my favorite
 
Top