All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும், பொறுமைக்கும் அவர்களுக்கும் ரொம்ப தூரம் போலும்.
பொறுமைக்கு தூரமாக இருக்கிற‌, இந்த ஒரு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒத்து போயிடுது🤪🤪
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis,


இன்னைக்கு தான் உங்க ஸ்டோரி படிச்சேன் , நல்ல வேலை பிரேக் இல்லாம படிக்க முடிச்சது, 🙂🙂🙂பிரேக் வந்து இருந்தது நன் ஒரு வழி ஆகி இருப்பேன் .:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

இவங்க ரெண்டு போரையும் சீக்கரம் சரிபண்ணிடுக ஒரு ஜோடி செட் ஆகிடுச்சு அடுத்ததும் சீக்கரம் ஆகட்டும் , அப்போ தான் பார்ட்டி கொண்டாட முடியும்
:smiley38::smiley38:
கண்டிப்பா..💃💃💃
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud stop panitungala.. Daily um check panren.. Epa varum nxt ud...
[/QUOT
கடைசி எபி இன்று சிஸ்டர்.‌ இன்னும் சிறிது நேரத்தில்..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்😍😍😍😍 கதை முடிந்து விட்டது. இறுதி எபியை பதிவேற்றம் செய்தாச்சி.. இந்த பயணத்தில் என்னோடிருந்த ஒவ்வொரு தோல்விக்கும் மிக்க நன்றி. உங்களுடைய ஒவ்வொரு வைக்கும் கமென்ட் மும் தான் குட்டிங்க தூங்கியதிற்கு அப்புறமும், நான்கு பேருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதும் கதையை டைப் பண்ண உத்வேகமாக இருந்தன. மிக்க நன்றி💖💖
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Mano velai ah விட்டு two months aaidicha.... Two months ah ava avala illa..... Ava உயிர் ah பணயம் vechi kaapathinatha project semma success போல... ஆதி yum avan avana illa... Siddharth sathiya வீடு la பேசி சம்மதம் வாங்கினது எல்லாம் ஆதி ku தெரியாது போல.... சத்திய kita Mano pathi கேக்க vara sollitu vera பேசி appram Mano va pathi கேட்டு... அவன் மனநிலை ah correct ah guess panni ava kita சும்மா போய் solli avana அந்த five star hotel ku vara vechi..... Mano yum வீடு la sollitu அவளும் அங்க vanthutaa enna ஆனாலும் அவன் kita love ah sollirathunu... அங்க வந்த பிறகு jarg ஆனா but ஆதி ah paathutu pesita.... ஆதி yum ava பேசினா ஒடனே ava kita purpose pannitaan.... Avaluku ஒரே ஆச்சரியம்... Santhosham ellame... Sathiya vaala rendu perum மனம் திறந்து sollitaanga... Siddharth சத்திய va love 😍 panrathu இப்போ தான் theriyuthu ஆதி ku.... Rendu perukum appadi ஒரு நிம்மதி appadi ஒரு santhosham.... Super Super Super pa... Semma.. Eagerly waiting for next episode
 
Top