All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்புடன் தாமரை..

தாமரை

தாமரை
நான் வேற சொல்லிபுட்டேனே குருநாதா..... உடுங்க பாத்துக்கலாம்......... குட்நைட்😻😻😻😻😻😻😻😻#குருநாதா
ஹா ஹா.. அது சம்பந்தி மோட்ல இருக்கும் போதுதான் அம்முகுட்டி.. நார்மலா நா நல்லவ.. பயந்த சுபாவம்😇😇👶👼
 

தாமரை

தாமரை
நானும் ....நானும்....வன்மையா கண்டிக்கிறேன்😤
தாமரைமா நானும் இதை வன்மையா கண்டிக்கறேன் கண்டிக்கறேன் கண்டிக்கறேன்🤨🤨🤨🥺🥺🥺🤯🤯🤯🤯
ஒன்னு கூடிட்ங்கய்யா. ஒன்னு கூடிட்டாங்கய்யா.. கைப்புள்ள எஸ்கேப்🚶🚶🚶🚶🚶🚶
 

தாமரை

தாமரை
வரவேற்கிறோம் அப்படி ன்னு சொன்னா புரியும் அத வுட்டு வெளுக்கேன் அப்படி ன்னு சொன்னா
வெளுக்கம்.. கம் தானே சொன்னேன் . கேம் எங்க சொன்னேன் வார்த்தை விளையாட்டா அமைச்சரே😅😅😅😅😅😅😅
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளுக்கம்.. கம் தானே சொன்னேன் . கேம் எங்க சொன்னேன் வார்த்தை விளையாட்டா அமைச்சரே😅😅😅😅😅😅😅
கம் கேம்மா மாறி இருக்கு
கம் ன்னு னா va அப்படி தான அர்த்தம் அரசே
 

Nayaki

Bronze Winner
யோவ் அவன் என்ன விட சின்ன பய்யன் தானே.. என்ன மரியாதை கொடுக்கனுமாம்.. 😅😅😅😅😅😅. அடுத்த யூடில செம்மண் சரிவுல உருள விட்டுருவேன்😈😈😈😈😈😈😈
வயசு முக்கியமில்ல பதவி முக்கியம் மேடம்... ஹீரோங்கிறத மறந்திர வேணா... என்னதூ உருள விடுவீங்களா... ஐ ... எப்படியோ பரதேவத காப்பாத்துவா
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வயசு முக்கியமில்ல பதவி முக்கியம் மேடம்... ஹீரோங்கிறத மறந்திர வேணா... என்னதூ உருள விடுவீங்களா... ஐ ... எப்படியோ பரதேவத காப்பாத்துவா
வானதிக்கு வாக்கப்பட்ட கொடுமைக்கு
 

Puneet

Bronze Winner
அவன்😅😅😅😅 அவனப் போய் நம்புறீங்கடா.. அவனுக்கு ஆர்மியா. 😅😅😅😅😅. அவன்கிட்ட இருந்து அதிபுள்ளய காப்பாத்த தா ஆர்மி வேணும்
க்கும்..
அவ காட்டுற தெனாவட்ட அருளா இருக்கவும் சமாளிக்கிறான்..

இவனை காப்பாத்த நெனச்சாலும் அவனுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு நிக்கான்🙄
வாட் டு டூ 🤦🤦
 
Top