All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அமேசான் kindle link

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எனை அறியாமல் மனம் பறித்தாய் கதைக்கு நாளை அமேசானில் ஃப்ரீ ஆஃபர் கொடுத்திருக்கேன் friends. நாளை மதியம் ஆக்டிவேட் ஆகும்.. ஆக்டிவேட் ஆனதும் link தர்றேன் டியர்ஸ்..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எனது " எனை அறியாமல் மனம் பறித்தாய்" கதைக்கு இன்றும் நாளையும் (14.6.20, 15.6.20, ஞாயிறு மற்றும் திங்கள்) அமேசானில் ஃப்ரீ ஆஃபர் கொடுத்திருக்கேன் டியர்ஸ்..


ஆக்டிவேட் ஆயிருச்சு.. கீழே உள்ள link click செய்து இலவசமாக download செய்து கொள்ளுங்கள்.. happy reading..😊😊😊


Enai ariyaamal manam paritthai (Tamil Edition) Enai ariyaamal manam paritthai (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் கவனிக்கல.. மறுபடியும் கொடுக்க முடியுமா?
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் கிண்டில்ல free offer கொடுக்க allow பண்ணுவாங்க சிஸ்.. இப்போ படிக்கணும்னா நீங்க pay பண்ணி தான் படிக்க முடியும் சிஸ்...
 

Shanthigopal

Well-known member
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் கிண்டில்ல free offer கொடுக்க allow பண்ணுவாங்க சிஸ்.. இப்போ படிக்கணும்னா நீங்க pay பண்ணி தான் படிக்க முடியும் சிஸ்...
Okpa no problem. I don't know what is the procedure to read the books by kindle.
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

கண் பேசும் மௌனமே.. கதையை இப்போது அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ளேன்.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அமேசானிலிலும் பதிவு செய்யுங்கள் தோழமைகளை..

Kan pesum mouname (Tamil Edition) Kan pesum mouname (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store

 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கலாபக் காதலி" கதைக்கான அமேசான் திரி

Kalabak kadhali (Tamil Edition) Kalabak kadhali (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store

 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

"கலாபக் காதலி" கதையை இன்றும், நாளையும் (11.9.20 - 12.9.20) அமேசானில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் download செய்து கொள்ளுங்கள்.

அன்புடன்
நான் உங்கள் சூர்யா.S

Happy reading😊 link👇

Kalabak kadhali (Tamil Edition) Kalabak kadhali (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store

 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

எனது "கண் பேசும் மௌனமே.." கதைக்கு இன்றும் நாளையும் (1.11.20, 2.11.20) அமேசானில் ஃப்ரீ டவுன்லோடு ஆஃபர் கொடுத்திருக்கேன். விருப்பமுள்ளவர்கள் download செய்து கொள்ளுங்கள்..

அன்புடன்
நான் உங்கள் சூர்யா.S

Kan pesum mouname (Tamil Edition) Kan pesum mouname (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store


21395
 
Top