All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமையா இருக்கு சிஸ்... நித்தி& ஷிவானி இருவரின் உணர்வுகைளை ரொம்ப அழகா கொடுத்து இருக்கீங்க...
மிக்க நன்றி மா..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nithi, shivani rendu perai matume kathai sutri vanthalum arambam mutual eruthi varai alupu thata villai enbathe unmai sis.. Rendu perin unarvukalaium arumaiya sollirukeenga... Super story dear.... Epilogue kedaikuma???
Thank u sooo much dear..😍😍😘😘..migavum santhosam daa.. epilogue kandipa try pannuren dear..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema story Aruna ka❤❤Unga style la story a starting la irunthu alaga kuduthrukenga ka💕Nithi shivani rendu per part um alaga balance panirunthenga ka👌👌Nithi ku oru epilogue kudunga ka... Waiting ❣❣
Thank u sooo much for ur continoys support dear..😍😍😘😘.. kandipa try pannuren da ma.. 😘😘😘😘😘
 

Puneet

Bronze Winner
ஒருவழியா பிழைச்சு வந்து எங்க நித்தியை வாழ வச்சாளே😢😢

மனசுல இருக்க மொத்த வெறுப்புகளும் நீங்க அவ பிழைச்சு வர விரும்பி அவனோட குட்டி தேவதையை கூட பாக்காம காத்திருந்தானே..
அதற்க்கெல்லாம் பலனா அவன் விரும்பிய காதல் அவனை சேர்ந்தாச்சு😍😍😍

எப்பவும் இனி நித்தி வாழ்க்கையில சந்தோஷமே பூக்கட்டும்😍😍😍😍

மனசு முழுக்க காதலை சுமந்த கல்யாணம் தோல்வியில முடிய நித்தியோட அந்த வலியை நாங்களும் ரொம்பவே உணர்ந்து வருந்தினோம்😔

இப்போ அவனை சந்தோஷமா பழைய நித்தியா பாத்து நாங்களும் ஹேப்பி😍😍
ரொம்பவே அருமையான கதை அருணா சிஸ்😍😍
நிறைவான முடிவும் கூட😍😍😍
நன்றி 🙏🙏
 

M.Ramkumar

New member
நல்ல கதை அக்கா. சில நேரங்களில்(இடங்களில்) கலங்க வைத்துவிட்டது. அடுத்த கதையுடன் சீக்கிரம் வாருங்கள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா,
ஒரே ஸ்ட்ரெட்சில் படிச்சு முடிச்சிட்டேன்..
தெளிவான கதை ஓட்டம்..
நிதிலன்-ஷிவானி
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு பெயர்கள்..
நிதிலன் முதலில்..ஆஹா வாட் அ மேன் ன்னு சபாஷ் போட வைத்த ஒரு கதாபாத்திரம்..

ஷிவானி ஏன் மா ஏன் ன்னு அவ குட்டு வெளிப்படும் போது தோணினாலும்.. ஒரு இடத்தில் அவள் சாப்பிட்டு கொண்டு இருப்பா, அவனது குதர்க்க பேச்சுக்கு அவள் பதிலடி சபாஷ்.

அவ தப்பை தெரிஞ்சிக்கிட்டு அவன் சராசரி ஆணா நடக்கும் போது.. ஐயோ நிதிலா இது நீ தானா நீ தானா என்று எண்ணாது இருக்க முடியவில்லை.

டிப்ரெஷன்..ரொம்ப காமனா ஆகிக்கிட்டு வர ஒன்னு..ஆண் பெண் விதி விலக்கல்ல.. நிதிலன் தானே முன்வந்து அதை கண்டு எடுப்பது அருமை..அவனுடைய டிப்ரெஷனில் இவ்வளவு நாள் அவளுடன் pregnency கான்சல்ட்டுக்கு செல்லாதது..ஷிவாணிய விட எனக்கு கஷ்டமா போச்சு..

அவளுடைய விரக்தியும் ஒருவித டிப்ரெஷன் தான்..ஆனா ஒரு பெண் மனதளவில் ஆணை விட வலுவானவள்..இது ஜெனிட்டிக் இல்ல உலக நடப்பு என்று இரு விதமா சொல்லலாம்..

அவனுக்காக அவள் மீண்டு வருவது அருமை..

தேவேந்திரன் பொண்ணு கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லி இருந்தா..அவள் குழந்தை தனம் போய், நிதிலனை மணக்கும் போது கிளியர் மைண்டில் மணந்து இருப்பாள் என்று தோன்றினாலும் அவர் தான் இந்த கதையின் ஆரம்ப புள்ளி..

கொஞ்சம் ஹாஸ்யம் சேர்த்து, இம்மாதிரி அழகான நீட்டான கதைகள் மேலும் கொடுக்க வாழ்த்துக்கள் மா..

கண்டிப்பா எபிலாக் ஒன்னு வேணும்..அவங்க இன்னும் ஹேப்பியா இருக்கற ஒன்னு
 

Sudha RK

Bronze Winner
வாவ்... ஷிவானி மீண்டு வந்தாச்சு😍...
கூடுதல் சந்தோசமா குட்டி பேபியும் வந்தாச்சு 😍😍😍....பேபிய கூட பார்க்காம ஷிவானிக்காக காத்துகிட்டு இருக்க நித்தியோட காதல் செம்ம 😍😍😍.....

குட்டி பேபிக்கு அழகான பேர் 😍..
இப்போவாவது அவன் அவளை போக சொன்னது காதலால் தான் புரிஞ்சுக்கிட்டா...ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசி...
அவங்களோட காதலை புரிஞ்சுக்கிட்டாங்க....இனி அவங்க லைப்ல ஹாப்பி தான் 😍😍😍.....

சூப்பர் ஸ்டோரி...... சூப்பர் எண்டிங் சிஸ்😍😍😍😘😘😘.....
 

Samvaithi007

Bronze Winner
இதமாய் ஆரம்பித்துசூறாவளியாய் சுழற்றி அடித்து.... தென்றலாய் தழுவிய இனிய சுகம்... இந்த இதம் இவர்கள் வாழ்விலும் நீடிக்கட்டும்...
.
மீண்டும் ஒரு இனிய நாவலோடு சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் தோழியே....😍😍😍😍😘😘😘😘
 

வாசுகி

Bronze Winner
Wow akka semma ka
Semma Semma ending......😍😍😍😍
உங்க எல்லா கதையும் படிச்சிருக்கேன் ஆனா.. Some thing spcl ka.
மத்த கதைகல விட இந்த கதைல ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் ரொம்ப இழுத்தடிக்காம அழகா சொல்லி இருந்தீங்க....

சாதாரண கதைக்களத்தயும் அசாதாரணமா மாத்தி இருக்கீங்க.....

செம்ம...கா.... 😍😍😍
Aduththa story kku ethathu idea irukka
Best of luck for ur next story ka
 
Top