Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooo much dear.. கண்டிப்பா என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் மா..ஹாய் அருணா
Welcome dear...congrates for ur new story......கவிதைத்துவமான தலைப்பு...வருண் & மீரா Name super......வயசுப்பொண்ணுன்னு கூட பாக்காம மீராவோட சித்தி அவள வீட்டை விட்டு விரட்டுறதும்....வாழ வழி தெரியாம தன்னோட வாழ்க்கைய முடிக்க முயற்சி பண்றதும்.....சரியா அந்த நேரம் ஹீரோ வந்து அவள காப்பாத்துறதும்....என்று கதையோட தொடக்கம் அருமை அருணா....
வாரத்துக்கு ஒரு யூடி தான்னு சொல்லீட்டிங்க...Atleast கொடுக்கிற யூடிய கொஞ்சம் பெரிசா கொடுக்கலாமே....