All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதின் சைத்ரா கணவன் மனைவி வாழ்கிறாங்களா?இல்லையா?நட்பாக வாழ்கிறாங்களா?..வேதந்த் சைத்ராவை விரும்பினா?.நிவி பிரசாத் ஷாக் ஆனாங்க . சுவாரஸ்யமாகவும் சஸ்பென்ஸ் ஆகவும் போகுது.
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா. மிக்க நன்றி மா 🥰🥰
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo ennagaya nadakuthu inga..... வைபவ் mithra va love 😍 பண்றான் ah.... Ava kita இன்னும் sollala போல.... Namba vedhaanth யாரா love 😍 பண்றான் saithravaya ஏன் ரெண்டு perum pirinjaanga..... Nivetha யாரு Avala பாத்து semma shock 🤯 avanuku ava husband uyiroda இல்லைய kutty so cute.... சைத்ரா காதுல ketta குரல் yaarodayathu... Super Super maa.... Semma episode
ஹா ஹா எம்புட்டு கேள்வி டியர். எல்லாத்துக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and Kutty UD Aruna.. Ella Scene ku end layum oru ikkanna vachu mudichu irugeenga. Vaibhav Mithu jodiyavathu happy ah irupangannu partha......

Inga Vedanth, photo parthukittu irukana....

Inga Nithin Saithu rendu perum malll suthitu, Saithu padam pakka pona, sathu baby nu kural.

Inga Nivi, babyoda, kanavan illama....
Waiting for next UD....
எல்லாருமே ஒவ்வொரு வகையான காதளில் இருக்காங்க மா. எல்லாம் ஒரு நேர் கோட்டில் சேரும் போது தெளிவாகும். மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Deebha

Well-known member
Hi sis, புதிய கதைக்கு வாழ்த்துக்கள்... Teaser சுவாரஸ்யமாக இருக்கு..
நிதின் & சைந்து pair amazing. நிதின் காலை காபியுடன் சைந்துவை எழுப்புவதும் பின் tiffin and lunch ஐ நிதினே prepare செய்வதும் சூப்பர்.. தூங்கும் manager தலையில் எப்படி கல்லை போடுவாள் என நினைத்தால் நிதின் தான் manager ஆ சூப்பர்... ஹிந்தி பாடலை வெறுக்க வேதாந் காரணமா sis... நிதின் சைந்துவின் தாய் மாமா வா சூப்பர்.. இருவருக்கும் 12 வருடம் வயது வித்தியாசமும் அவர்கள் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் அதிர்ச்சியே...
வேதாந்தின் பேபி சைந்து வா ??வேதாந் சைந்து காதலித்து பிரிந்துவிட்டார்களா ??? நிதின் நிவேதிதாவை நினைத்து திருமணம் செய்யாமல் இருந்தானா?? மித்ரா அதிகமாக வைபவ்வை கவர்வது போல் உள்ளதே sis...
 
வாவ் ரொம்ப அழகான பதிவுகள் பற்றி முழுசா சொல்லிடீங்க மா. கேள்விகளுக்கு விடைகள் வந்து கொண்டே இருக்கிறது. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Top