All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.....semma semma story... சரவணன்... மிரு.... குணா... Divija எல்லாமே semma charaters.... சரவணன்.. மிரு charater semma.... Guna oda love 😍 arumai arumai.... Kadasi varaikum avanodaya அம்மு காகவே avanodaya வாழ்க்கை ah vaazhara paathingala semma.... சரவணன் num avanodaya thappaa naa purithal naala kutra உணர்வு ye இல்லாததை போட்டு kuzhappikitu அவளையும் கஷ்டம் படுத்தி kadasila thelinji.... காதல் ah vaazha aarambichitaanga.... Super Super maa...
Super super டியர். ரொம்ப ரொம்ப அழகா சொல்லிடீங்க மா. கதை பிடித்தத்தில் ரொம்பவும் மகிழ்ச்சி மா.. உங்கள் தொடர் ஆதரவு எப்போதுமே பெரும் ஊக்கம் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top