All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Caro

Active member
Konjam personal prblms ma.. innum oru three four daysku continius ah vara mudiyumanu theriyal dear.. mudinjapa vandhu ud kodukaren ma.. chinnadha irundha adjust panikonga pa.. thank u sooo much .. 😃😃😃
It's okie sis..No problem.. take your own time😊😊
 
Sayan12

Active member
thank you for the update dear... பாண்டியன் கலக்குகிறான்... looking forward to read FB...
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
Thx for Nice Kutty ud. பாண்டியன் தன் காதலை அன்பிடம் கூறியதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அன்பு குழம்பிக் கொள்வதும்.......அவள் வெறும் மோர் சாதம் சாப்பிடுவதைக் கண்டு கோபம் கொண்டு அவளுக்காக தன் கையாலேயே சமைத்து கொண்டு வருவதும்.......அவள் சாப்பிட மறுக்கும் போது "அவள் சாப்பிடாவிட்டால் தானும் சாப்பிட மாட்டேன் "என்று பிடிவாதம் பிடித்து சாப்பிட வைப்பதும் என்று "பாண்டியா நீ ஆக்க்ஷன் ல பின்ற போ". சரியான பிடிவாதக்காரன் நீ. நினைச்சத சாதிச்சிர்றயே.
இதே பிடிவாதத்தோட அன்போட மசை மாத்தி அவ மனசுல இடம் பிடிச்சுருவன்னு நம்பறோம்.

Family தான் First. So உங்க Problem எல்லாம் solve பண்ணிட்டு மெதுவாவே யூடி கொடுங்க டியர். We will wait.
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Purindhu kondadharku mikka nandri dear.. ennal mudindha varai koduka mauyarchi seiven ma. Ungalai ellam parkamal ennal iruka mudiyadhu... anbin nilai seekiram marum endru nambuvom dear....😃😃😃
 
Top