All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Priyakutty

Well-known member
பொடி வச்சு பேசுறதே நிகரன் க்கு வேலையா போச்சு... 🙄

ரோஜா க்கு இப்படி ஆக அவர்தான் காரணமா... 🤔

Frds மீட் பண்ணும் போது...என்ன ஒரு பாசமான கவனிப்பு... 😅

நிகரன் மனசுல என்ன இருக்கு...
 

Priyakutty

Well-known member
அகில் செஞ்சது தப்புதான்... 😤😔😔

ஆனா ஷெண்பா அஹ் வச்சி இப்படி சொல்லி... அவருக்கு அழுத்தமான மனசு இருக்கட்டும்... ஆனா அவங்க பாவம்... 🥺

ரொம்பவே உணர்வை கட்டுப்படுத்தறாரு...

யாரா இருந்தாலும் கோபம் வரும்... கஷ்டமா இருக்கும்...

அவர் காதல் உண்மைனு புரிது... ஆனா இவ்ளோ அலட்சியம் ஆகாது...

சில டைம் நம்ம கைக்கு சில விஷயம் கிடைக்காம போகும்போது தான்... அருமை புரியும்...
 

Priyakutty

Well-known member
அகில் sry கேட்டது, ரோஜா கோபம் ஆதங்கம் கண்ணீர் எல்லாம்... 🥺🥺

நல்லாதன் பேசினார்... 😊❤
 

Priyakutty

Well-known member
நிகரன், ஷெண்பா... அகில், ரோஜா க்கு கல்யாணம் ஆகிட்டு... வாழ்த்துக்கள்... 🥰🥰❤❤

அவர புரிஞ்சிக்க மாட்றாங்க... 😔
 

Priyakutty

Well-known member
ஷெண்பா மனநிலை அஹ் புட்டு புட்டு வைக்குறாரு...

சரிதான்...
 

Priyakutty

Well-known member
நம்ம துருவ் ஆஹ்... 🤩🤩🤩🤩

பொண்டாட்டி, குட்டி பேபி கூட ஹாப்பியா இருக்காரு... 🥰🥰🥰🥰🥰🥰
 

Priyakutty

Well-known member
நிகரன், ஷெண்பா... 😍
அகில், ரோஜா... 😍
கதிர், வைபவி... 😍

எல்லாரும் லவ்லி காப்பில்ஸ்... 😍❤

என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰😍😍

நைஸ் ஸ்டோரி dr... ❤

All the best for all your uocomming novels... ❣🤝
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகரன்... மாஸ்... 🤩

ஷெண்பா... 🥰

அகில்... யாருக்கு போன் பண்ணாரு...🤔

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
மிக்க நன்றி மா ❤❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகரன் மனசுல என்ன இருக்கு... என்ன முட்டு கட்டை... 🤔

அகில் பத்தி தான போன் ல பேசுறாரு...

எங்கென்னவோ அகில் ரோஜா அஹ் பத்திதான் அவர் யோசிக்கிறரோ னு டவுட்... 🤔

ஷெண்பா க்கு எதும் தெரில...
மிக்க நன்றி மா ❤❤❤
 
Top