All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

Uma thiyagu

Well-known member
வீணா கதிர் வீணாவை பிரிச்சி விட்டுடிங்களே :rolleyes::rolleyes:
வெற்றியோட சோதனை காலம் எப்போ முடிவுக்கு வரும் சிஸ்....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa.....appadi என்னதான் நடந்தது வெற்றி வாழ்க்கை la Ennaku therinji அவன் office la avana love 😍 panrenu ஒன்னு சுத்திக்கிட்டு irunthuthe அது தான் எதாவது panni இருக்கும்..... வத்சலா வாழ்க்கை la enna நடந்தது ava ஏன் அப்படி இருக்கா..... வாணி yum ava husband ah vittutu vanthutaa வெற்றி oda நிலமை கேள்வி பட்டு ஒரே சண்டை.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa...
எல்லாமே சீக்கிரம் சொல்லிடுவோம் டியர்.. சரியாகும் மா கொஞ்சம் கொஞ்சமா.. மிக்க நன்றி மா.❤❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணா கதிரை புரிந்து கொள்ளாமல் வந்துவிட்டாள் வெற்றி வந்துவிட்டான் சூப்பர்.வச்சு என்ன தப்பு செய்தால்.
சீக்கிரம் சொல்லிடுவோம் மா... மிக்க நன்றி மா.❤❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very emotional pa... Vetriku ena achu... Veena kathir piriya vetri vishayamkaranam agiduche...
சரியாகும் மா. மிக்க நன்றி மா.❤❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணா கதிர் வீணாவை பிரிச்சி விட்டுடிங்களே :rolleyes::rolleyes:
வெற்றியோட சோதனை காலம் எப்போ முடிவுக்கு வரும் சிஸ்....
சீக்கிரம் மா. மிக்க நன்றி மா.❤❤❤
 
Top