All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Superb mam arumaiyana mudivu nartraha seithaan Vertri Sala unarvukalai meetu mudhalil kondu vandhathum Vertri thaan pinbu than sollaal aval manam maraththu unarvukalai ezhaka seithathum Vertrithaan eppadi aval unarvai meezhpathu entru ninaithu vedi vaithirukkum paarai arukil sentru thannai thaane kayapaduththi kondaan ippo avanai intha nilaiyil kanda pothu kadhari azhuthu unarvai thirumba perukiraal Sala Vertri ninaithathu nadanthu vittathu eruvarum pudhu vaazhvai thodangukiraarkal Vertri than kuzhanthaiyai thoonga vaika kaiyaalum yukthi super eruvarin valiyum perithu thaan anaithaiyum maranthu eruvarum vaazhga valamudan arumaiyaana niraivaana mudivu, story superb mam vegu arumai viji
 

Priyakutty

Well-known member
வெற்றி கோபம் புரிது...

ஆனா அது சின்ன பொண்ணு விடுங்க...எதுக்கு சண்டை...

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 

Priyakutty

Well-known member
சோசியல் ட்ரிங்க்... 🙄

அவர் அப்பா கண்டிக்கம விட்டதால பிரப்லம் அஹ்....

வெற்றி... மேல குரோதம் கொண்டு அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு...

இதுல அவர் அக்கா லைப் ம் பிரச்சனை...😔

என்னாகும்...
 

Priyakutty

Well-known member
வீணா கொஞ்சம் அவசர படுறாங்க... கதிர் புரிஞ்சிக்க மாட்டறாரு...

வெற்றி லைப் ல என்னாச்சு... ☹

சாலா க்கு என்னாச்சு... 😔
 

Priyakutty

Well-known member
அப்படி என்னப்பா ஆச்சு...

தப்பு உங்க மேல இல்லனா பீல் பண்ணாதீங்க....

பாத்துக்கலாம்... காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்...

அத்தனை கஷ்டடத்துலயும் உழைத்து உண்ண நினைக்கும் அவர் தன்மானம்.... 😌

அவருக்கே இவ்ளோ கஷ்டம்... இதுல சாலா என்ட்ரி கொடுத்தா.... 🙄

அன்னபூரணி ம்மா... அவர் மகனை விட மாட்டேன் னு தெளிவா இருக்காரு... ஆனா... சாலா விஷயத்துல....?

வீணா கோபம் நியாயம் தான்... ஆனா பேசி சரி செஞ்சிருக்கலாமோ...
கதிர்... பொண்டாட்டி குழந்தை முக்கியம் இல்லையா... சமாதாணம்.... பண்ணலாம் ல...
 

Priyakutty

Well-known member
லைப் கொஞ்ச கொஞ்சமா பொருளாதார ரீதியா சரியாகுது.... 😊

அவர் மனசு தான்... 😔

ரெண்டு பேரும் நோ சொல்றாங்க...

எப்படி ஓகே சொல்ல வைக்க.... 🤔
 

Priyakutty

Well-known member
எப்படியோ... கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள்.... 🥰🥰

வீணா ஆள எதும் பிரச்சனை வர போகுது போல.... 🙄
 
Top