All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

ilakkiyamani

Bronze Winner
arumaiyaana pathivu raji sis.pirajan kitta veerakku evlo kovamum,poramaiyum irukkum,endru yethir parkka villai...!acho....veera antha mahesh gang kitta mattinalo..,illa avangaloda ivan serthalo, pirajan dhan keduthal...next yenna ,yenna endru romba intresting ah poguthu raji sis.. 👌👌:love::love:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் நடை எப்போதுமே பிறரிடம் இருந்து வேறு பட்டு இருக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து செயல் படுவது போல் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிவீர்கள்.

இந்த கதையும் அந்த வகையில் அருமையாக போய் கொண்டு இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்
மிக்க நன்றி..

வாசகரிடம் இருந்து வரும் இத்தகைய கருத்து.. எனக்கு பெரிய பெருமை.. நன்றி..

அடுத்த எபி போட்டுட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice... Veera kita ippadi oru attitude ethir parkland...
நன்றி..

என்ன செய்ய அவனோட ஜீனில் மனிதமும் கலந்து இருக்கே.. அதுனால தானே.. பொறாமை வன்மம் வந்துருச்சு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyaana pathivu raji sis.pirajan kitta veerakku evlo kovamum,poramaiyum irukkum,endru yethir parkka villai...!acho....veera antha mahesh gang kitta mattinalo..,illa avangaloda ivan serthalo, pirajan dhan keduthal...next yenna ,yenna endru romba intresting ah poguthu raji sis.. 👌👌:love::love:
மிக்க நன்றிகள்.

அடுத்த எபிகள் போட்டுட்டேன்.. சுவாரசியங்கள் தொடரும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super update raji sis👌👌:love::love:,acho .. mattikittana....naan guss panna mathiri avangaloda plan la sikkittan intha naai sekar...(veera)🤦‍♀️🤦‍♀️
நாய் சேகரா🤣🤣

அடுத்த எபிகள் போட்டுட்டேன்..
 
Top