All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "விண்ணை முட்டும் வெண்மேகமே" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice and lovely story. Oruoru jodiyum thangal துணையிடம் கொண்டுள்ள காதல் அருமை. முடிவும் அற்புதம். வாழ்த்துக்கள். நன்றி
Thanks a lot ma 😍😍 your words means a lot to me 🤩🤩🤩
 

Kirukalepandi

Active member
Hi Sis, கதை அருமை. என்னடாது, கல்யாணம் முடிஞ்சுது.. அப்பறம் என்ன இருக்குனு பார்த்த... எல்லா ஜோடியும் பாரபச்சம் பாக்காம இப்டி பிரச்சனையில் தள்ளி சில பல சமாதானங்கள் senju. Mm nice. 👏🤩👌வாழ்த்துக்கள்.
 
Hi mam!
nice story. story theliva vilakki irukinga. correct ah irukku sequence ellamey. 3 pairs oda love oruthar kku oruthar salichavanga illannu kamichu irukinga..
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Sis, கதை அருமை. என்னடாது, கல்யாணம் முடிஞ்சுது.. அப்பறம் என்ன இருக்குனு பார்த்த... எல்லா ஜோடியும் பாரபச்சம் பாக்காம இப்டி பிரச்சனையில் தள்ளி சில பல சமாதானங்கள் senju. Mm nice. 👏🤩👌வாழ்த்துக்கள்.
Thanks a lot ma 😍😍😍 your words means a lot to me..
 

RPG

Bronze Winner
Karupu heat observe panum.. so colour ok..
Adei iruda... opening ceremony ah start pannina naan illama... pogalama...
Adhagapattadhu... en iniya vaasaga peru makkale.... :smiley58::smiley58::smiley58:
@Aadhiraa Ram enbavar nallavar... vallavar..naalum arinthavar...
vaasagargalin naadi arinthavar... avargalukaavae uyir vaazhbavar.. apdiyaa....:smiley4:
Yaarukavathu venumnu ketalum thooki kodupavar... 💃💃💃
Ezhuthu thaan avar moochu kadhaigalum kadhapaathirangalum thaan avar pechu..
ivarukku marakaamal ungal ponnana vaakugalai alli veesi...
vetri adaiya seiveeraaga... thambi soda enga.. @VRao
ok va paaruda... pathalana sollu innum stock vechiruken... appapao vandhu potuvidren...
Ivarudaiya adutha padaipirkkum marakaamal thangal aadharavai tharuveeraaaga...:smiley26:
adhu mattumilla... idhu ponra pala padaipugalai varum kaalathil avar vazanga...
ellam valla iraivanai vendi vidai perugiren... Nandriiiiii...

Ippadikku....


The One and only Beauty Queen...😎😎😎😎😎
 

Hanza

Bronze Winner
வஷி அழுத்தமானவன். சிரிக்க விலை கேட்பவன். சில இடங்களில் இவன் மேல் அளவு கடந்த கோபம் வருகிறது, சில இடங்களில் இவனை பார்த்து பிரமிப்பு ஏற்படுகிறது... காதலைக்கூட அழுத்தமாக காட்டும் காதலன். 🤣🤣🤣

ஆஷிஷ் ஒரு chocolate boy. இவனை எல்லோருக்கும் பிடிக்கும். 😍😍😍 பெண்களை ஆராதிக்கதெரிந்தவன்.. விகாவின் காதலை பெற இவன் செய்யும் தகிடு தத்தங்கள் செம்ம.. 👌🏻👌🏻👌🏻🤣🤣🤣.

சுவன்யா ஒரு அழகான மனம் கொண்டவள். சுயமரியாதை மிக்கவள். ஆஷிஷ் குடும்பத்திற்கு ஒன்று என்றால் ஜகத்தினையும் அழிக்கும் திடம் கொண்டவள். வஷிக்கு ஏற்ற ஜோடி... 👌🏻👌🏻😍😍

விகாஷினி அழுத்தத்தினில் மறைந்துகொள்ளும் குழந்தை மனம் கொண்டவள்.

மேலும் அபய் ஆருத்ரா இவர்களது காதல் கதையும் அருமை... 👌🏻👌🏻👌🏻

ராகவ் and ரகுபதி பாட்டி செம்ம entertainment... இவர்கள் வரும் ஒவ்வொரு இடமும் சிரிப்பு மழை தான்.. 🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂👌🏻👌🏻👌🏻

அழகான காதல் மோதல் கதை கா...
வாழ்த்துக்கள்

💐💐💐💐
 
Top