All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Puneet

Bronze Winner
ஒரு பொறுப்பான பதவியில இருக்க முகில் இப்படி கோவத்துல தன்னிலை இழந்து பண்ணுறதெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கே😏
அதிலும் தங்கை கணவன்னு ஆனபிறகும் இப்படியிருப்பது சரியே இல்லை😓
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Emotional episode... இளவரசன் தான் எல்லாத்துக்கும் காரணம் ah... Annaiki Beach 🏖 la vechi avangala paathathu avan thaan... So ஆதன் naa கொலை panna avana jail ah vechaathan mudiyum nu avan office la வேல seira குமரன் ah kita pesi இவங்களே கலப்படம் food ah கொடுத்து முகிலன் kita avan அது test panna rasayinam mixed nu sollavum ஆதன் ah அரெஸ்ட் panna vanthutaan.. Avan இல்லாததது naala தாத்தா va kutikitu poita அவளும் evvallavo தடுத்து பாத்து முடியாமல் avara arrest pannitaanga.. அவரு ஆதன் ku vera sola வேண்டாம் nu solraru.. Enna aaga pooguthoo.. Super Super Super pa. Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
Touching ud sis. ....... Vaiyavan thatha va jail la irunthu kapathiruvala Niki.....Aathan kum therinjurum ah sis.........,...mukilan yen ipdi pandran .... waiting for next ud.....
 

Puneet

Bronze Winner
ஆதன்க்கு உண்மை தெரிஞ்சு வரதுக்குள்ள வையவனுக்கு ஏதாச்சு ஆகிருமோ😳😳

அதோட ஆதன் இதை செஞ்சவங்களை கண்டு பிடிச்சி தப்பு செய்யலன்னு நிரூபிப்பானா😒
 
Top