All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது சைட்டோட புதுப் பொலிவோடு வந்ததுல மிக்க மகிழ்ச்சி மக்களே!...
நீங்க எல்லாரும் என்னை மிஸ் பண்ணுணீங்களா?..
பட் நான் நம்ம சைட்டையும் உங்களையும் ரொம்பவே மிஸ் பண்ணினேன்..
மிஸ் யு ஆல்..
முதல் இரண்டு எபி மட்டும் தான் கொடுத்து இருக்கேன்.. கூடிய சீக்கிரமே அடுத்தடுத்த எபியோட வரேன் மக்களே!..(இதைத் தான் நீ பல முறை சொல்லுறியேம்மா ன்னு உங்க mind வாய்ஸ் எனக்கு கேக்குது.. ஹி..ஹி..ஹி.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க மக்களே!.. வந்துடுறேன்..)
முதல் ரெண்டு எபிக்கும் லிங்க் கொஞ்ச நேரத்துல இங்க போடுறேன்..
தொடர்ந்து உங்க ஆதரவை எதிர் பார்கிறேன் மக்களே!..

நன்றி,
உமையாள் ஆதி..
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க பொன்னான கமெண்ட்ஸ்காக waiting மக்களே!..
ஏமாத்தாம நாலு வரி கமெண்ட் சொல்லிட்டு போங்க மக்கா'ஸ்


ப்ளீஸ் leave your comments below,

காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread

வைரஸ் எபி 1:

வைரஸ் எபி 2:
For all epis pls go to the last page...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!..

இதோ அடுத்த எபி காதல் வைரஸ் - 3

For all epis pls go to the last page...

உடம்பு சரியானதும் ரெகுலர் அப்டேட் கொடுக்க முயற்சிக்குறேன் மக்களே..
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க.. keep supporting me.. கமெண்ட்ஸ் போட்டு பூஸ்ட் அப் பண்ணுங்க மக்களே.. தட்ஸ் மை Energy...
நன்றி..


ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..

காதல் வைரஸ்!!... - comments thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!
எபி நாலோட வந்துட்டேன்...
நெறைய பேரு படிக்குறீங்க பட் கமெண்ட்சே போடுறது இல்ல... silent readers கொஞ்சம் கருத்து சொல்லிட்டு போங்கப்பா...
காதல் வைரஸ் தாக்குற அறிகுறி எதாவது தெரியுதா?... அதை கமெண்ட்ஸ்ல வந்து சொல்லிட்டு போங்க மக்களே...
நீங்க என் கதைக்காக waiting... நான் உங்க கமெண்ட்ஸ்க்காக waiting..
கமெண்ட் போடாதவங்க எல்லார் கனவுலயும் நான் வந்து பயமுறுத்திருவேன்... அப்புறம் சேதாரத்துக்கு கம்பனி பொறுப்பாகாது...
சொல்லிட்டேன்... (வைகை புயல் ஸ்டைலுல)


காதல் வைரஸ் எபி 4

For all epis pls go to the last page...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..

காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!
எபி 5 உங்களுக்காக..
நெறைய பேரு படிக்குறீங்க பட் கமெண்ட்ஸ் போடுறது இல்ல... silent readers கொஞ்சம் கருத்து சொல்லிட்டு போங்கப்பா...


ரெகுலர் readersஉம் தான்... ஹி ஹி ஹி
காதல் வைரஸ் எபி 5


For all epis pls go to the last page...

உற்சாகமா நான் ரெகுலர் எபி கொடுக்கிறது உங்க கையில தான் இருக்குது...
கமெண்ட்ஸ்ங்குற தண்ணீ விட்டா தான்... கதைங்குற அப்டேட் முளைக்கும்... தண்ணி ஊத்தி வளர்த்து விடுங்கப்பா... (இன்னிக்கு பஞ்ச் ஹி ஹி ஹி... நான் குடிக்குற குடிநீரை மட்டும் தான் சொன்னேன்... யாரும் எக்கு தப்பா யோசிக்கப்படாது... )


கமெண்ட் பண்ணினவங்களுக்கு சீக்கிரமே reply போடுறேன் மக்களே!... கொஞ்சம் பிஸி அதான்...
ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

எல்லாருக்கும் ஹாப்பியா... அடுத்த எபியோட வந்துட்டேன்... உங்களுக்காக..
எபி 6 உங்களுக்காக..
நெறைய பேரு படிக்குறீங்க... silent readers கொஞ்சம் கருத்து சொல்லிட்டு போங்கப்பா...
ரெகுலர் readersஉம் தான்... ஹி ஹி ஹி
கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...

காதல் வைரஸ் எபி 6

For all epis pls go to the last page...

உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

அடுத்த எபியோட வந்துட்டேன்... உங்களுக்காக..
எபி 7 உங்களுக்காக.. ஏதாவது கெஸ் பண்ண முடியுதா மக்களே?


நிறையோ குறையோ அப்படியே மறக்காம நாலு வரி கமெண்ட் பண்ணிட்டு போங்கப்பா...
silent readers too.. அப்போ தானே கதை உங்களுக்கு பிடிச்சுருக்கா இல்லையான்னு தெரியும்...

கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...

For all epis pls go to the last page...

காதல் வைரஸ் எபி 7
உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

அடுத்த எபியோட வந்துட்டேன்... உங்களுக்காக..

இப்போ நம்ம ஹீரோ சர்வேஷ் பத்தி உங்க அபிப்பிராயம் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க ...

உங்க கருத்துகளை வச்சு தான் கதையை இன்னும் பெட்டரா கொண்டு போக முடியும்...
உங்க கருத்துக்கள் ரொம்ப அவசியமான ஒன்னு...
நிறையோ குறையோ அப்படியே மறக்காம நாலு வரி கமெண்ட் பண்ணிட்டு போங்கப்பா...


கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...

காதல் வைரஸ் எபி 8

For all epis pls go to the last page...
உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

அடுத்த எபியோட வந்துட்டேன்... உங்களுக்காக..

உங்க கருத்துகளை வச்சு தான் கதையை இன்னும் பெட்டரா கொண்டு போக முடியும்...
உங்க கருத்துக்கள் ரொம்ப அவசியமான ஒன்னு...
நிறையோ குறையோ அப்படியே மறக்காம நாலு வரி கமெண்ட் பண்ணிட்டு போங்கப்பா...


கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...

காதல் வைரஸ் எபி 9

For all epis pls go to the last page...

உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread
 
Status
Not open for further replies.
Top