All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excellent story.if some one hurt's you never mind that.comments given will be taking place around the world.take only positive things.after reading your story your comment at the end konjam kastamaka than iunthathu, ippadi yellam hurt saivangala. I expect more story from you in your own style.carry on with your good works.
மிக்க நன்றி 😍😍🙏🙏

உங்க அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 😍

எஸ்.. நான் என் பாணியை மாற்ற மாட்டேன்..

அடுத்த கதையையும் தொடங்கிவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை முடிவு நன்று சின்ன குழப்பம் வந்தது ஆனால் இது தான் சரி
மிக்க நன்றி 😍😍🙏🙏

அந்த குழப்பமும் இந்த கதையின் அங்கமே.. ஆனால் முடிவு தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Raji maa reyaly Super story Anaku pudichi irunthathu unga style laa padiga unga alla Hero's polla arvi kalakitan Anaku two weeks health problems athanala padika mudiyala and reply pannamudiyala sorry maa vanthu Partha surprise full story padika iruku yaru ungala hurt panna rombaa bad oru oruthar vera style azhuthu vanga neenga ahuthurathu anai mathiri neraiya vasagargalugu pidichi than iruku athy unga illam story,s voda comments parunga maa neenga angaloda favorite writer so be happy Raji maa love you :Puszi:
மிக்க நன்றி..😍😍🙏🙏

அச்சோ என்னாச்சு.. இப்போ ஓகேங்களா.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis story super aha irrundhuchu neenga yella ud yum potadhu theriyama naan pattuku asalta irrundhuten thidirnu patha yella ud yum poteenga neenga link remove panniruveengalonu rathiriyoda rashtriya ukkandhu padichutomla,... Romba nalla irrundhuchu twist irundha semma fast aha irrukupa thanks for giving the story
மிக்க நன்றி 😍😍🙏🙏
 

Prabaa

Member
மிக்க நன்றி 😍😍🙏🙏

வாழ்க்கை என்பது சுவாரசியமும் முரண்பாடுகளும், அதிர்ச்சிகளும் நிறைந்தது தான்.. அதையை தான் இந்த கதையில் ட்ரை செய்தேன்..

ஐஸூ கேரக்ட்டரை கொண்டு வந்தது. தீபிகா குமாருடன் ஓட வைத்து வாடியவளாய் திரும்ப வந்தது. கோமதியின் நியாயமான கோபம்... இப்படி நிறையா தடங்கலுக்கு பின் அரவிந்தின் காதல் ஜெயித்தது.. இதுதான் கதை..

சொல்ல போனால் முதல் யூடியிலேயே இதுதான் கதை.. இவங்கதான் ஜோடி்னனு மறைமுகமாக சொல்லியிருப்பேன்.
Reply panathuku thank u mam
 

Yaazhini

Yaazhini madhumitha
அரவிந்த் கேரக்டர்ல லவ்லையே விழுந்துட்டேன். அப்படி எழுதிற்கீங்க அக்கா.. சான்ஸே இல்ல வேற லெவல்.
 
Top