All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எனது புத்தக வெளியீடு✍️

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
congrats daa sri 💐💐💐💐😍😍😍......I am waiting for VTV ........
Thank you Priya ma 😍
உங்களுக்காக தான் வேகவேகமா எடிட் பண்ணிகிட்டு இருக்கேன்
🥰🥰விரைவில் முடிச்சிட்டு வரேன் பிரியா மா❤
 
Priyasaravanan

Bronze Winner
Thank you Priya ma 😍
உங்களுக்காக தான் வேகவேகமா எடிட் பண்ணிகிட்டு இருக்கேன்
🥰🥰விரைவில் முடிச்சிட்டு வரேன் பிரியா மா❤
Thank you daa sri 😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்:
கதையின் முன்னோட்டம் :

“ ஒரு நாள் மாமா உனக்குப் பெரிய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்
வீட்டிலேயே இருன்னு சொல்றாங்க ?
அதே நாள் அப்பா காலையிலே போன் போட்டு ,அவசரமா ஏதோ கடை சம்பந்தமா மதுரை வர சொல்லி உதவி கேட்கிறாங்க .இப்போ ரெண்டுல எது செய்வா நீ ?

அதாவது இங்க மாமாவின் சர்ப்ரைஸ்க்கு
காத்திருப்பியா ? இல்லை அப்பாக்கு ஹெல்ப் பண்ண மதுரை போயிடுவியா ?”

என்ற கேள்வியில் அதிதி நொடியும் யோசிக்காது,
“ அப்பாக்கு ஹெல்ப் பண்ண மதுரைக்குத் தான் போவேன் ” என்றிட,அதற்கு உதயா பதில் கூறும் முன் விக்ரம் சீறும் குரலில்,

“ நான் போக விட மாட்டேன்”

என்று கடின குரலில் வார்த்தையை விட, அதில் சன்னமாகச் சிரித்த அதிதி,

“ விக்ரம். ஆர் யூ சீரியஸ் ? என்னோட முடிவை நான் தான் எடுக்க முடியும்.அது உன்வரையில் என்றாலும் நான் தான் எடுப்பேன் ”

என அவளது பேச்சிலும் காரமேற, சுற்றியிருந்தவர்கள் பதில் பலவகையில் செல்வதில் வேடிக்கை பார்க்க, விக்ரமோ துளியும் அலட்டாது,

“ உன்னை இல்லை என்னைப் பத்தி முடிவெடுக்க உனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு அதிதி.ஆனால், அது நான் சம்மதிச்சா மட்டும் தான் ”

என்றவனது வார்த்தையில் அவளது விழிகள் நொடியில் கலங்கி,விடாது நீர் வரவைக்க, அதில் மற்றவர்கள் நாகரீகம் கருதி அங்கிருந்து நகர்ந்து தங்கள் குடிலுக்குள் செல்ல ,இங்கு விக்ரமோ அனைவரும் சென்றதில் இன்னும் வார்த்தைகளில் உரிமையும் உறவையும் சேர்த்துத் தைத்து,

“ சொல்லு டி . என்னை விட ,நான் உனக்காகத் தயார் செஞ்ச சர்ப்ரைஸ் விட, நீ மதுரைக்குப் போறது தான் முக்கியமா ? நான் இந்த மாதிரி உன்னை விட என்னோட இன்ஸ்டிட்யூட் தான்
முக்கியம்னு போனா நீ ஏத்துபியா ?”

என்றவனது வார்த்தையில் வெகுண்டு எழுந்தவள்,

“ என்ன ..என்ன விக்ரம்..நான் அன்னைக்கே சொன்னேன்ல .நீ
சொல்றதுக்கு எல்லாம்
தலையாட்டனும்னா,வேறு பொண்ணு பார்த்துக் கட்டிக்கோ ,என்னை விட்ருனு”

என்று பாதி சொன்னவள், தேம்பித் தேம்பி அழ, நொடியில் அவள் முன் தங்க நிறத்திலான ஜொலிப்புகள் பறந்து பட்பட்டென வெடிக்க, அதில் அழும் அவளின் கண்களைத் துடைத்த விக்ரம்,

“ ஹேப்பி பர்த்டே பேபி ! லவ் யூ மோர் தான் ஐ லவ் மைசெல்ப் ”

( இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி ! என்னை விட அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன் )

என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட, அதிதிக்குச் சுத்தமாக ஒன்றும் புரியாது முழிக்க,அதில்

“ ஹே ! ஹே ” என்று கத்தி ஓடிவந்த மீதி நால்வரும் ,
” மாமா உன்னை பிராங்க் பண்ணாங்க. ஹேப்பி பர்த்டே ..ஹேப்பி பர்த்டே”

என மாற்றி மாற்றி அனைவரும் குதூகலித்தனர்.

**************

“ எனக்கு உன்னை பிடிக்கலை கார்த்திக்..
போ போ ” என உணர்வுகள் நிறைந்த குரலால் ஒலிக்க ,அவனோ இடை தாங்கிய, கரம் தீண்டி அவளது முதுகை நீவி தந்தவன்,

“பரவாயில்லை சைத்து ,அது பிரச்சினையில்லை.நான்
பார்த்துக்கிறேன் ”

என்ற அவனது நம்பிக்கை நிறைந்த வார்த்தையில் அவனது கண்ணோடு ஆழ்ந்தவள்,
அவனது முகத்தோடு முகம் புதைத்த நொடி இருவரது கண்களும் வெகுவாக கலங்க, சைத்துவோ துளிர்த்த கண்ணீரோடு,

“ ஜோ விட நான் தான கார்த்திக் உன்னை நல்லா பார்த்துக்கிறேன் ! நான் உனக்கு..இல்லை நீ எனக்கு.. உச்..கார்த்திக் அவங்க
உன்னை ரொம்ப லவ் பண்ணிட்டாங்க கார்த்திக்.. ”

என்றவள் , ' ஜோ தாண்டி ,நீ எனக்குத் தான்.எனக்கு தான் உன்னை மிகவும் பிடிக்கும் ' என்பதை வார்த்தையில் சொல்ல முடியாது தவித்தவள் , இன்னுமின்னும் அவனை தன்னோடு இறுக்கிக் கொண்டு அவனது முகத்தில் முகம் பதித்து விடாது அழுக, கார்த்திக்கோ,

“ ஆமா, ஜோ என்னை லவ் பண்ணாங்க தான்.
ஆனா ,அதை நான் ஒரு நிமிஷம் கூட உணரலையே .
அப்புறம் எப்படி அது பெரிய நேசமாகும்.
இப்போ என் கையில இருந்துகிட்டு, என்னையே அடிச்சு , எனக்காகவே அழுது, என்னையே கொஞ்சி கெஞ்சிக் கேட்கும் இந்த பொண்ணோட நேசம் தாண்டி, எனக்கு யாரையும் உணர முடியலையே.அப்போ நான் இந்த பொண்ணை தான அதிகமா நேசிக்கிறேன் ”

என்ற வார்த்தையில் ,அவனது உணர்வு வெளிப்பாட்டில் ,முதல் முறையாக அவனது
காதல் பரிமாற்றத்தில் மேனி சிலிர்த்தவள் ,மேனியில் அத்து மீறும் அவனது கரங்களுக்குத் தடை விதித்து இன்னும் அழுத்தமாக அவனில் பதிந்து ,
“ ஆனா, ஐ ஹேட் யூ கார்த்திக் ” என்றதில், அட்டகாசமாகச் சிரித்தவன்,

“ஐ லவ் யூ டி .நான் உன்னை நிறைய நிறைய உன்னை ”
எனத் தொடர்ந்தவன் இதழில் பட்டென அடி விழ அதைத் தொடர்ந்து,

“ டி சொல்லாத டா எருமை ” என்றவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

***************

“உன்னோட பிடித்தம்,எதிர்பார்ப்பு வேற என்னோடது வேற அதி.
உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை கிடைச்சிடுச்சுனா எல்லாருக்கும் அதே மாதிரி கிடைக்காது அதிதி”

என அவள் தனது தனிமை,தேடல் கௌதமால் உணர்ந்து கொள்ள முடியாததை, தனது பிடித்தம்,எதிர்பார்ப்பு எனக்
குறிப்பிட்டுச் சொல்லியிருக்க ,
ஆனால் அங்கு வந்திருந்த கௌதமின் காதிலோ அவளது இறுதி வாக்கியங்கள் மட்டுமே தெளிவாக விழுந்திருந்தது.

'உனக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை கிடைச்சிடுச்சுனா எல்லாருக்கும் அதே மாதிரி கிடைக்காது.
இப்படி தானே சொன்னாள்.அப்போ இவளுக்கு
என்னைப் பிடிக்காதா ? அதனால் தான் இவளால் என்னை உணர்ந்து கொள்ள முடியலையா?'

என மனதோடு எழுந்திடும் வினாவின் வலியில் மிக மொத்தமாக அதிர்ந்து நின்றிட,இங்கு விக்ரமோ உதயாவிற்கு, அவனது இருப்பை உணர்த்தி ,வேறேதும் அவள் பேசுவதைத் தடுக்க நினைத்தவன்,
“ வா டா..எங்க போயிட்ட ?”என்ற கேள்வியில் அவளது நிகழ்வு மீட்க,

அதில் உதயாவின் கண்கள் அவனை கண்டதும் ஒரு நொடி பிரகாசத்தைக் காட்டி பின் இயல்பு திரும்பிட , கௌதமின் கண்களோ அவளை அப்பட்டமாகக் குற்றம் சாட்டியது.

உணர்வுகள் மொத்தமும் காயப்பட்டதில் , தள்ளாடும் கால்களோடு அவளை அடைந்தவன், உடையும் குரலில் உணர்வைத் தேக்கி,

" அப்போ நீ என்னைப் பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டயா
உதயா ?”

என்ற கேள்வியிலும் ,அதன் அர்த்தத்திலும் ,
அவன் முழு பெயரை நீட்டி மொழுகி அவன் அழைத்ததிலும் அவளது உள்ளத்து உணர்வு குவியல்கள் ஒற்றை நீர் வரியாய் கண்ணோரம் வடிய,

' என்னைத் தெரிந்தும் நீ ! என்னை முழுதாய் அறிந்தும் நீ ! உனக்கென துடிக்கும் என்ன , இப்படியொரு கேள்வி கேட்கலாமா ? '

என்றொரு பார்வை பார்த்தவள் ,அவனுக்கும் நிகரான அழுத்தத்தைக் குரலில் தேக்கி ,

" ஆமா பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

என்ற வார்த்தையில் மொத்தமாக உடைந்தவன் ,விக்ரம் - அதிதி முன் உணர்வால் வெடித்துச் சிதறி விடுவோமோ எனப் பயந்து,
எந்த வார்த்தையும் பேசாது நகரப் போன அடுத்த நொடி அவளைப் பற்றியிழுத்து தன்னோடு அணைத்து நிறுத்தியவன்,

வழியும் அவள் விழி கண்ணீரை தன் விரல் வழி துடைத்து, ஏறியிறங்கும் அவள் தொண்டை குழியழகை கண்ணோடு நிரப்பி,
அவள் கன்னம் தாங்கியவன்,

" ஆனா , நான் பிடிச்சு தாண்டி கல்யாணம்
பண்ணேன் .உன்னை..” என ஏதோ ப்ரத்யேகமாக
சொல்ல வந்தவன், அருகிலிருக்கும் விக்ரம் ,அதிதி கொண்டு உணர்வையும் ,உயிரையும் ஒருசேர அடக்கி,

" என்னை பிடிக்கலைனு சொல்லும் நீ எனக்கு வேண்டாம் .நான் போயிடுறேன்.இனி உன் வாழ்க்கையில நான் இல்ல.விவாகரத்து கிடைச்சாலும் சரி ,இல்லைனாலும் சரி ."

என்ற வார்த்தைகள் அவனது உள்ளத்து அதிர்வின் வெளிப்பாடாகச் சூடாக வெடித்திருந்தது.

*************

கணம் தவித்து ,இதழ் இணைத்து,உயிர் நிறைக்க வரம் கேட்கிறேன்.

எக்கணம் என்னை உனதாக செய்வாய்..

நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக
எதை நான் கேட்பின் உனையே தருவாய் என் பிடிவாத பிம்பமே ..!

**************

கதையின் முன்னுரை :

காதலை கொண்டாடும் விக்ரம் - அதிதி.
காதலை தீரா தேடலாக தொடரும் கௌதம் - உதயா.
காதலை உள்ளார்ந்து அனுபவித்து வாழும் கார்த்திக் - சைத்ரா.
இவர்கள் வாழ்வில் வரும் நட்பு, பாசம், துரோகம், வீழ்ச்சி, போராட்டம், வலி, எல்லையில்லா காதல், எழுச்சி என வாழ்க்கைப்
பயணத்தை கொண்டு நகரும் கதை.
மதுரையில் துவங்கும் காதல், ஸ்விஸில் உயிர்ப்பெற்று ,
சென்னையில் உணர்வுகளால் இணைக்கப்பட்டு, மறுபடியும் மதுரையில் காதலின் உட்சத்தில் இக்கதை நிறைவுருகிறது.

இன்று Jan 14 மதியம் 1.30 முதல் Jan 16 மதியம் 1.30 வரை ( jan 14,1.30 p.m -jan ,1.30p.m) இருநாட்கள் இக்கதையை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்..
கிண்டில் திரி 👇

படித்துப் பார்த்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துகள்.

நன்றி
ஸ்ரீஷா 😍
 
Shalini M

😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Attachments

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

எனது முதல் கதையான, " விண்ணைத் தாண்டி வருவாயா" தற்பொழுது,
" என் கலங்கரை விளக்கம் நீ " என்ற தலைப்பில் கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
இன்று Jan 26, 1.30 P.M - Jan 28,1.30 P.M
வரை இருநாட்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

என் கலங்கரை விளக்கம் நீ :

"Life is full of surprises and miracles ", வாழ்வில் இப்படியான
ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்கு முன்,அதற்காகத் தவமிருக்கும் பெண்ணின் மனநிலையும்,அவை நடந்த பின் அவளது வாழ்க்கை பயணமுமே இக்கதை.

திகட்டா காதல்,தித்திப்பான நொடிகள், ஆழ்மன ஏக்கம்,ஆத்மார்த்தமான நொடிகளென ,
" என் கலங்கரை விளக்கம் நீ " கதை உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறது.

Do read and share your valuable comments.

நன்றி
ஸ்ரீஷா 😍

23981
 
Top