All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

Hanza

Bronze Winner
Chaithu and Nithila eppo meet panwanga. I think Nithila ku palasu ellam marandutu pola. Adan Vishnu ve love panra. But Vishnu pawam le... Avan nallavan tane...😢😢😢
Arjun ku Thenmozhi ya pair ???? 😂😂😂😂
Party kku Chaithu vandha nalla irukkum.
 

Chitra Balaji

Bronze Winner
Wish you happy new year maa.... Super Super maa... Lovely episode.... விஷ்ணு love 😍 பண்றான் ah appattama therijidichi ava பாடின pattum avan முகத்துல vanthu போன expression yum... Flora அவன் kita sollitu kalambita அவனும் ava kita sorry kettutaan... விஷ்ணு va அது...
23552
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chaithu and Nithila eppo meet panwanga. I think Nithila ku palasu ellam marandutu pola. Adan Vishnu ve love panra. But Vishnu pawam le... Avan nallavan tane...😢😢😢
Arjun ku Thenmozhi ya pair ???? 😂😂😂😂
Party kku Chaithu vandha nalla irukkum.

நன்றி ஹன்சா😍😍😍😍😍😍

இன்னும் ஒன்னு ரெண்டு ud ல அவங்க சைதன்யா அண்ட் நித்திலா மீட் பண்ணுவாங்க...

அர்ஜுனுக்கு ஹனி pair இல்லை...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டியர்,
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wish you happy new year maa.... Super Super maa... Lovely episode.... விஷ்ணு love 😍 பண்றான் ah appattama therijidichi ava பாடின pattum avan முகத்துல vanthu போன expression yum... Flora அவன் kita sollitu kalambita அவனும் ava kita sorry kettutaan... விஷ்ணு va அது...
View attachment 23552
நன்றி சித்தும்மா😍😍😍😍😍😍


விஷ்ணு கொஞ்சம் நல்லவன் தான்... என்ன கோவம் அதிகமா வரும்....

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
Top