All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..

  • Total voters
    27
  • Poll closed .

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

நான் வந்துட்டேன். உங்க டம் டம் சத்தம் கேட்டு வந்து விட்டேன். முதல் மூன்று அத்தியாயம் நல்ல காட்டுக்குள்ள இருக்குற பீல் கொடுத்தீங்க. வித்யாசமான வாழ்க்கை முறையை தேடும் ஹீரோ. அந்த வாழ்க்கையை வாழும் நாயகி. நான் நினைத்தது சரியா என்று தெரியவில்லை.

உங்க அக்மார்க் பாசிட்டிவிட்டி உங்க டயலாக் இல் தெறிக்குது.
"கீழ விழுந்திருவோம்னு நினைக்காதீங்க, மேல வரணும்னு நினைங்க" எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது தான் ராஜிஅன்பு. எல்லா கதையிலும் ஹீரோ ஆர்மி அனேகமாக இந்த கதையில் நான் தமிழழகி பின்னால் போவேன்னு நினைக்கிறேன். பாப்போம்.
 
Banumathi Balachandran

Well-known member
விஷ்வா வின் பார்வை தமிழழகியின் பின் அவன் எதிர்பார்த்த வித்தியாசமான வாழ்க்கை என்ன என்ன எங்களுக்கு வைத்துள்ளீர்கள்?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள்.சுவாரஸ்யமான ஆரம்பம்.
நன்றி..

கதையின் போக்கும் சுவாரசியமாக இருக்கா என்றுச் தொடர்ந்து படித்து சொல்லுங்க
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thankyou mam innum dull ah thaan irukkiraan wedding photographer so17th il irunthu event irunthu kondu irukkum itharku naduvil design pannuvathu photo Album Printing entru busy aahi vidukiraan enakkum sugar 400 thaandi poivittathu treatment il irukkirean kandippa ithellam sariyana pin try seikirean mam viji
Wedding photographerஆ.. அப்போ ரொம்ப அலைச்சல் இருக்குமே.. நல்லா சாப்பிட வைத்து ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.. அவங்களுக்கு அதுதான் வைத்தியம்.. என் நாத்தனார் மகனும் அந்த வேலை தான் பார்க்கிறான்.

என்னங்க சர்வசாதாரணமாக நானூறுன்னு சொல்றீங்க.. ப்ளீஸ் கவனமா இருங்க..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

நான் வந்துட்டேன். உங்க டம் டம் சத்தம் கேட்டு வந்து விட்டேன். முதல் மூன்று அத்தியாயம் நல்ல காட்டுக்குள்ள இருக்குற பீல் கொடுத்தீங்க. வித்யாசமான வாழ்க்கை முறையை தேடும் ஹீரோ. அந்த வாழ்க்கையை வாழும் நாயகி. நான் நினைத்தது சரியா என்று தெரியவில்லை.

உங்க அக்மார்க் பாசிட்டிவிட்டி உங்க டயலாக் இல் தெறிக்குது.
"கீழ விழுந்திருவோம்னு நினைக்காதீங்க, மேல வரணும்னு நினைங்க" எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது தான் ராஜிஅன்பு. எல்லா கதையிலும் ஹீரோ ஆர்மி அனேகமாக இந்த கதையில் நான் தமிழழகி பின்னால் போவேன்னு நினைக்கிறேன். பாப்போம்.
வாங்க வாங்க மதி..😍😍

நீங்க நினைத்தது கொஞ்சம் சரி.. அடுத்த யூடியில் கதை எப்படி போகும் என்றுத் தெரிந்துவிடும்.

தமிழுக்கு பின்னாடி தானே.. தாரளமாக போங்க.. கெத்து காட்டுவா..

ஆனா..🤣 அந்த யூடி போட்டதும்.. ஏன் சிரிச்சேன்னு சொல்றேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்வா வின் பார்வை தமிழழகியின் பின் அவன் எதிர்பார்த்த வித்தியாசமான வாழ்க்கை என்ன என்ன எங்களுக்கு வைத்துள்ளீர்கள்?
நிச்சயம் புது அனுபவமும்.. நல்ல கருத்தும் வச்சுருக்கேன்.

நன்றி😍
 
Top