All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..


  • Total voters
    27
  • Poll closed .

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் மேம்... மிக சுவாரசியமாக செல்கிறது விஷ்வா அருமை
நன்றி🥰
சுவாரசியம் இன்னும் கூடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Erandu pathivukal searththu padiththean superb ah irunthathu antha makkalin nilaiyai padikkum pothu kashtama irunthathu innum intha mathiri makkal irukkiraarkal Vishwa etho nallathu seiya ninaikiraan panam koduththu konde irunthaal uzhaipu illaamal ellaam easy ah kidaikum pothu athu veru maathiri poi vidum so Viswa Aaravanidam sollvathu correct superb uds mam arumai viji
நன்றி🥰

நக்ஸ்லைட்ஸ் இவ்வாறு தான் உருவாகிறார்கள்.😑

அதைப் பற்றி தான் சொல்ல நினைக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story semaya poguthu vishva oru arumaiyana charectar pa ellathaiyum light ah eduthutu solution kodukarathu arumai avanoda pretty super very strong girl aaravanuku oru jody serthu vidunga pa nalla Paiyan vishva voda fast technology move arumai ungaloda intha differentana kathai kalam and tholai noku kannotam arumai innum ivalovu avala nilaiyil makkal unmaiyil irukirargal enpathai ninaithal manathu vaikuthu nice ud eagerly waiting for next ud
மிக்க நன்றி🥰

விஷ்வாவும் தமிழழகியும் இன்னும் கலக்குவாங்க .

ஆமாங்க.. இப்படித்தான் நக்ஸ்லைட்ஸ் உருவாகுகிறாங்க.. அதைத்தான் கதை கருவாக எடுத்திருக்கிறேன்
 

vijirsn1965

Bronze Winner
Niraiya vishayankal solli irukkireerkal arumaiyana pathivu Aaravanuku Tamizh Viswavudan neenda neram peasuvathu suththama pidikkavillai Azhagi thannai anna entru azhaippathaium virumbavillai evan avan ammavidam solli thirumanam yearpaadu seivatharkul Viswa Thamizh eruvarum love seiya thodangi viduvaarkal pola superb ud mam arumai arumai viji
 

Indhumathy

Well-known member
ஒவ்வொரு பதிவுலயும் விஷு அவ்ளோ impress பன்றான்.. என்கிட்ட பணம் இருக்குனு கொடுக்காம.. அவன் சொன்ன மாதிரி அதுக்கு பேரு வேற தானே.. அவங்களே அவங்க உரிமையை பெற உதவ நினைக்குறான்.. அவனோட plans எல்லாம் செம்ம.. ஆரவன் மேலயும் குற்றம் சொல்ல முடியாது அவங்களோட மோசமான முன் அனுபவம் விஸ்வாவ சந்தேகம் படவும், திமிர்ன்னு சொல்ல வைக்குது.. இதுல இடையில அழகி வேற.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து செயல்படும் போது எப்படி இருக்கும்.. நடக்குமா.. eagerly waiting sis ❤❤❤
 
Top