All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமை.வரு காதல் செம.அன்பு சுடும் நிலவாக இருந்து மாறியது சூப்பர்.இசை ஆதி கியூட்.நகுல் பழனி அர்ஜுன் மங்கை மங்கை அம்மா காயத்ரி கவி அனைவரும் சூப்பர்.முடிவும் சூப்பர்.அடுத்த இசை பெயர் தெரியாதவன் ஹீரோ சூப்பர்.வாழ்த்துகள்.வாழ்கவளமூடன்.❤❤❤❤
Thanks a lot mam 😍😍❤❤❤💞💞💞.
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஶ்ரீ❤
"சுடும் நிலவு நீயே...!!!!" அடடா அடஅடடடா... தலைப்பே சூப்பரா இருக்கு🤗...

முதல் எபிய படிச்சிட்டு "அடப்பாவமே! நம்ம அன்பு என்னமா உங்களுக்க்கு பாவம் பண்ணின்னா"ன்னு எங்கள கோபத்துல😡😡😠😠😠😠😠 பொங்க வச்சி... கடைசில அன்புவுக்கு பொங்கல் பானையில🍺🍺🍺 இருந்து நிரம்பி வழியுற அளவுக்கு அன்பு💜💜💜💜 செய்ற குடும்பத்தை கொடுத்து திருப்தி படுத்தியதால் உங்களை சும்மா விடுறோம் 🥺🥺....

வராகனை எனக்க ரொம்ப ரொம்ப புடிச்சிட்டு யா... What a hero!!!!💞💞💞.... அன்புவ கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிறதாகட்டும்....இசைய அவன் பெத்த குழந்தையா பார்த்துக்குறதாகட்டும்... எல்லாமே அடிபொலி!!!! ரசிச்சு படிச்சேன்....💝💝💝

நகுல் லவ் propose பண்ணினதெல்லாம் ரொம்ப அழகா இருந்தது... கவிய பயபுள்ள எம்புட்டு பிகஷ்டப்படுத்திட்டு.... இந்த பசங்களே இப்படி தான் moment'🤣🤣🤣🤣...

எம்மா இடையில் நீங்கள் சொருகிய tally பண்ணும் விதம் எல்லாம் நான் இனி மறக்கவே மாட்டேன்...🤭🤭🤭🤭

இசையின் மழலை தமிழ் எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது.... ரைட்டர் ஜி நீங்க அதெல்லாம் எப்படி realistic ah கொண்டு வந்தீங்க???👍👍👍👍அழகு.....

அழகான குடும்பம்.💜💜💜... பாசத்தால் ஒருவரோடு ஒருவர் பின்னி பிணைந்து வாழ்ற ஒரு கிராமத்து வாழ்கையை தடம் பிறழாமல் அழகா எதார்த்தமா சொல்லிட்டீங்க... சுவாரசியம் எங்கையும் குறையல😍😍😍... கதை முழுக்க அன்பு அன்பு அன்பு மட்டுமே....! Kudos🤝🤝🤝

ஒரு சின்ன suggestion.... எழுத்து பிழை கொஞ்சம் திருத்திக்கோங்க....🤗

நான் 👆 சொன்னதுக்காக எங்கள பழிவாங்குவேன்னு எங்க செல்லக்குட்டி இசையை கண்ட கண்ட காட்டு மிராண்டி கையில் பிடிச்சு குடுத்துறாதீங்க தெய்வமே...! வராகன் தான் romance pannala😥😥😥உங்க கையில் சிக்கியதால....

அட்லீஸ்ட் கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலா செய்யும் ஹீரோ கையில் எங்க இசையையாவது😝😝😝பிடித்து கொடுங்கள் என்று கூறிக்கொண்டு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஶ்ரீ❤
"சுடும் நிலவு நீயே...!!!!" அடடா அடஅடடடா... தலைப்பே சூப்பரா இருக்கு🤗...

ஹாய்... சிஸ் ❤
மிக்க நன்றி சிஸ்... 😍😍❤

முதல் எபிய படிச்சிட்டு "அடப்பாவமே! நம்ம அன்பு என்னமா உங்களுக்க்கு பாவம் பண்ணின்னா"ன்னு எங்கள கோபத்துல😡😡😠😠😠😠😠 பொங்க வச்சி... கடைசில அன்புவுக்கு பொங்கல் பானையில🍺🍺🍺 இருந்து நிரம்பி வழியுற அளவுக்கு அன்பு💜💜💜💜 செய்ற குடும்பத்தை கொடுத்து திருப்தி படுத்தியதால் உங்களை சும்மா விடுறோம் 🥺🥺....

நானும் அன்பு பக்கம் தான் சிஸ் சோ நீங்க என்னையும் உங்க பக்கம் சேர்த்துகோங்க.😂😂. நோ தண்டனை ப்ளீஸ் மீ பாவம் 🥲🥲🥲🥲.

வராகனை எனக்க ரொம்ப ரொம்ப புடிச்சிட்டு யா... What a hero!!!!💞💞💞.... அன்புவ கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிறதாகட்டும்....இசைய அவன் பெத்த குழந்தையா பார்த்துக்குறதாகட்டும்... எல்லாமே அடிபொலி!!!! ரசிச்சு படிச்சேன்....💝💝💝

தேங்க்ஸ் சிஸ்.... 😍😍❤.அவன் அன்புவ லவ் பண்ணதை விட, இசையை பார்த்துகிட்டது தான் ரொம்ப பிடிச்சது சிஸ்.😅😅 இதுக்காக என்னை அடிக்க கூடாது ஓகே?! 😍😍

நகுல் லவ் propose பண்ணினதெல்லாம் ரொம்ப அழகா இருந்தது... கவிய பயபுள்ள எம்புட்டு பிகஷ்டப்படுத்திட்டு.... இந்த பசங்களே இப்படி தான் moment'🤣🤣🤣🤣...

ஆமா... அந்த பிராட கவி அலைய விடுவானு பார்த்த! பயபுள்ள சட்டுனு ஓகே சொல்லிட்டு.😒😒 நானே பீல் ஆகிட்டேன் 😣😣

எம்மா இடையில் நீங்கள் சொருகிய tally பண்ணும் விதம் எல்லாம் நான் இனி மறக்கவே மாட்டேன்...🤭🤭🤭🤭

ஹி ஹி😅😅 பிஸ்னஸ் னா டெலி இல்லாமயா சிஸ். எனக்கு தெரிஞ்ச தே அது ஒன்னு தான் 🤭🤭🤭 .

இசையின் மழலை தமிழ் எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது.... ரைட்டர் ஜி நீங்க அதெல்லாம் எப்படி realistic ah கொண்டு வந்தீங்க???👍👍👍👍அழகு.....

அனுபவம் சிஸ் ❤😍. என் அக்கா பிள்ளைங்க எல்லாம் என் கை பிடிச்சி நடக்காம, அவங்க கை பிடிச்சி இழுத்துட்டு போகும் "சித்தி ஆ(வா) சித்தி ஆ" னு . அதான் அப்படி 😍😍❤❤❤

அழகான குடும்பம்.💜💜💜... பாசத்தால் ஒருவரோடு ஒருவர் பின்னி பிணைந்து வாழ்ற ஒரு கிராமத்து வாழ்கையை தடம் பிறழாமல் அழகா எதார்த்தமா சொல்லிட்டீங்க... சுவாரசியம் எங்கையும் குறையல😍😍😍... கதை முழுக்க அன்பு அன்பு அன்பு மட்டுமே....! Kudos🤝🤝🤝

தேங்க்ஸ் சிஸ்... 😍😍😍❤❤. இந்த வார்த்தை அவ்வளவு நிறைவை தருது எனக்கு. மிக்க நன்ற....🥰🥰💜❤

ஒரு சின்ன suggestion.... எழுத்து பிழை கொஞ்சம் திருத்திக்கோங்க....🤗.

தேங்க்ஸ் எ லாட் சிஸ்.😍❤ கண்டிப்பா இப்பவே திருத்த ஆரம்பிச்சிட்டேன்‌ சிஸ். கொஞ்சம் கவன குறைவு முடிஞ்ச அளவு தவிர்க்க பாக்குறேன் சிஸ்...😍😍😅😅.

நான் 👆 சொன்னதுக்காக எங்கள பழிவாங்குவேன்னு எங்க செல்லக்குட்டி இசையை கண்ட கண்ட காட்டு மிராண்டி கையில் பிடிச்சு குடுத்துறாதீங்க தெய்வமே...! வராகன் தான் romance pannala😥😥😥உங்க கையில் சிக்கியதால....

😂😂😂. இசைக்கு ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். உங்களுக்காக ரொமன்ஸ் அ வேணும்னா தூக்கலா வைக்குறேன் 🤭🤭🤭😍😍❤.

அட்லீஸ்ட் கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலா செய்யும் ஹீரோ கையில் எங்க இசையையாவது😝😝😝பிடித்து கொடுங்கள் என்று கூறிக்கொண்டு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

கண்டிபா சிஸ்...😍😍❤. நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ். நான் இப்படி ஒரு review ah எதிர் பார்க்கவே இல்லை. கதையின் நிறை மற்றும் குறைகளை தெளிவாக சொன்னிங்க. உங்க கருத்தை பார்த்து ஏதோ நானும் கொஞ்சம் நல்லா எழுதி இருக்கேனு தோனுது. ரொம்ப நன்றி மிர்சி சிஸ்.... 😍😍😍😍❤❤❤💞💞💞💞💞💞🙏🙏🙏🎉💜💜💜🥰🥰
[
/QUOTE]
 
Kirukalepandi

Active member
Romba nallairunthathu kadhai👍🏼👌! Teaser paathu என்ன கதை ya இருக்கும் னு ஒரு guess இருந்துந்துச்சு, ஆனா, என்ன ஒன்னு, அப்டி இல்ல 😜😜. கதை, வராகன் love, avanga family Ellam semma🥰🤩. ஆனா, மங்கை அவங்க அண்ணி கிட்ட அண்ணன் பத்தி சொல்லும்போதும், அவங்க reaction num ஒரு பெரிய கலவரம் வரும்னு எதிர்பார்த்தேன்🤔.. ஆனா ஒன்னும் nadakala😜😁😁... அப்றம் இசை lovely பாப்பா.. 😊. இசை யோட சீக்கிரம் வாங்க.. இசை அப்பா கிட்ட பொண்ணு கேட்ட நல்லவர் யாருனு பாப்போம் 🤔😊🤩👌💐. வாழ்த்துக்கள்!🤩.
 
Thanks a lot sagooo 😍😍❤❤❤. Kathai pathi eluthum pothu nane ninaichen bro kathaikkum teaser kum samanthame ilama eluthuromenu 🤭🤭😂😂😂. Sandai vaikanuthan pareden but anbum varaganum first eh neraya sandai pottathala vendanu pavam parthu vituten 😂😂😂😍. Isai ya parka elarum rompa arvama irukingaa happy ah irukku😍😍😍❤❤. Athan nallaver vallaver ah patna than nanum Waiting bro 😂😂🤭🤭🤭. Mind la vara matanguran. Vanthathume start pannituren 😍😍❤❤. Thanks a lot sagoo 😍😍😍❤❤❤💜💜💞💞🎉
 
Top