All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Romba romba arumai ah na love 😍 story..... ஆரியன்... உமை rendu பேருமே semma charaters..... அதுலயும் ஆரியன் oda love 😍 chance ah illa avana maari oru kaadhalan கணவன் kadaikka ava குடுத்து vechi இருக்க num.... Ava kuda avan mela avvallavu love 😍 veipaala nu. Santhegam thaan.... Avalodaya கடந்த காலம் therinji avanodaya thappum purinji ava kita மண்டி போட்டு மனிப்பு ketaan பாருங்க அங்க nikiraan aariyan semma டா love 😍 you.... Rendu perum எல்லா kashtathayum தாண்டி ஒன்னு senthutaanga... Super Super Super. Maa.... Rendu peroda உணர்வுகளை yum. Romba romba arumai ah solli இருந்திங்க கதை muzhusume arumai.... தேவகி அம்மா arumai ah naa தாய்... விசு maari oru நண்பன் kadaikka அவன் கொடுத்து vechi இருக்கனும்.... Super Super Super... All the best mam... Love you
 

Hanza

Bronze Winner
@sivanayani Ma'm
உங்களுடைய hero heroine பெயர் தெரிவுகள் அருமை. தனித்துவம் வாய்ந்தவை. அதற்கு நீங்கள் அளிக்கும் விளக்கம் 👌🏻.
ஏகவாமன்+ அலரந்திரி
அநேகாத்மன்+சர்வமகி


AND NOW👇🏻
அந்தமில்லார்யன் + சாருத்தமை

ஆர்யன்
ஆண்மைக்கு இலக்கணமானவன். நேர்கொண்ட பார்வை உள்ளவன் அழுத்தமானவன்.

ஆர்யனுக்கு மறுபெயர் ஸ்ரீ ராமன். 😍
இவனை போல ஆண்மகன் கிடைத்தால் அது வரம்.
காதலில் இன்ப ரசம் சொட்டுகிறான்.
அதேவேளை கோபத்தில் தேளாய் கொட்டுகிறான்.

சாரு சதியின் வலையில் அகப்பட்ட ஒரு அப்பாவி.😔
உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் படும் பாடு கண்ணீரை வர வைக்கிறது.

ஷியாம் மனித உருவில் உள்ள மிருகம்.😡

தேவகி அன்பான அன்னை அதே நேரம் super மாமியார்👌🏻😍
மகனது வாழ்வுக்காக அவர் போடும் நாடகம் செம்ம.😂😂😂👌🏻 ஆர்யனுக்கே அம்மா என்று நிரூபிக்கிறார்.
அவனை வெறுபேற்றுவது எல்லாம் ஜே போட வைக்கிறது🔥🤙🏻

அப்புறம் நம்ம விச்சு😂😂😂🤣🤣🤣
இவன் பெயரை சொன்னாலே சிரிப்பு மழை தான். வாசகர்களுடைய stress buster👌🏻😜

அதிலும் climax இல் அவன் அடிக்கும் looty செம்ம.🤣😂

இப்படி நவரசத்தையும் தன் கதையில் புகுத்தி எம்மை ரசிக்க வைத்த நயனி மா விற்கு ரொம்ப நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻
 

Vija

Well-known member
அந்தமில்லாரியன் காதல்தான் என்றும் உயர்ந்தது சருத்தமை மன்னிப்பு கேட்டுக் விட்டு வாழ்க்கை அதன்படி வாழ்வேன் என்று தெரிவித்து விட்டாள் ஆனால் அயன் தான் அவளை தன் உயிர்மூச்ச நினைத்து வாழந்துவருகிறான் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று கோபம் மட்டுமேகொண்டுள்ளான் உண்மை தெரிந்து பின்னர் எவ்வளவு பெரிய தவறு என்று வருந்திய அயன் அன்பு வானம்,பூமி,காற்று, நீர்.எல்லா வகையிலும் உயர்ந்தது அற்புதமான முடிவு கதை சுப்பர் சுப்பர் சுப்பர். 😃😃😃💏💑👪💖💖💖👍👍👍👌👌👌👏👏👏
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very nice love story... Epavum pol kallakala irunduchu....Charu and Aryan both love feelings r superb.... Vichu character semma ya irunduchu aduvum climax looty super... Aryanoda love feelings super adhuvum Avan solvane inum ethanai varsamanalum unai thavira very yarayum nan ninaika maten antha feelings super... Avanodathu true love nu nirubichuta... Unga story la epavume nan hero army than sis... Hero va avalo alaha sethuki irupenga.... But ore Oru sad adukula story end ahiduchonu than nayanima... Unga eluthuku Oru salute and ungaloda punctuality Ku Oru salute idhu rendayum nenga correct ah follow pandradunala thano ennavo quick ah story mudincha feeling .. unga eluthukalinal epoluthum bore adikathu nayanima.... Idhe excitement oda unga next story kaga wait panite irupom.... 😘😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
மிக மிக அருமை.... உயிரோட்டமிக்க எழுத்து நடை... உங்களுடைய எழுத்துப் பணி தொடர்பு வாழ்த்துக்கள் :smile1:
Romba romba nandri Uma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிக மிக அருமை.... உயிரோட்டமிக்க எழுத்து நடை... உங்களுடைய எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் :smile1:
Thank you so much ma:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top