All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு. தங்களின் காட்சிப்படுத்தலும் வசன நடையும் மிகவும் அருமை. ஆரியனின் நிலைமையை மிகவும் அருமையாக சித்தரித்துள்ளீர்கள்.
Thank you so much ma. I am blessed.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:love::love::love:
Lovely ud.. sikirame ayanuku santhosam kidaikanum sis.. paravalla uthamai oda kopam erunthum avaluku thevaiyana panatha koduthutu syam ta erunthu avala kapathitu vanthurukan pola unmailaiye ayan great than..
Thank you so much ma. yes he is. avan mika mika arputham.
 

Nayaki

Bronze Winner
விறுவிறுப்பான இடத்தில பழைய நினைவ தூக்கி அடிச்சு நிகழ்காலத்துக்கு இழுத்து வந்த உங்க வில்லதனத்தை 😡😡😡😡
ஆரியன இப்படி விஸ்கியோட புலம்பவுட்டுபுட்டீகளே😁😁😁ஆனாலும் வசணம் ஒவ்வொன்னும் தெறிக்க விட்டுடான்😋😋😋சிரிச்சு மிடியல🤣🤣🤣அய்யாவுக்கு பேசும் போது குறுக்க பேசக்கூடாதா😜😜😜அப்புற ஒரு முறை தா விழுவாராம்😏😏😏அதுல அன்டர்ஸ்டாண்ட் வேற🙊🙊🙊 வண்டி தொறந்ததுக்கு அவன் சொன்ன காரணம்🥳🥳🥳
தெருவில புகையா அதுக்கு பிரதம மந்தரிய மாத்தனுமா🙊🙊🙊
அடேய் என்னதா நீங்க விஸ்கிகிட்ட அரசியல் வாதி மாதிரி சத்தியம் பண்ணாலும் அவ உங்கிட்ட உண்மைய மறைச்சதா உன்னால ஏத்துக்க மிடியல ஆனா அவள நீ இன்னும் முழுசா வெறுக்கலைனு உன்னோட அலப்பறையிலேயே தெரிந்து போச்சு😞😞😞மவனே நீ மட்டும் அவள வச்சு செய்யாம மன்னிச்ச கொன்னுருவேன் 😡😡😡😡
 

sivanayani

விஜயமலர்
Anthamilarian blabbering was nice in drunken stage.eventhough saru cheated her still he has some soft corner for her thinking about her health condition.saru even if she pity his present condition Aryan should come out from this and console himself.awesome.
Thank you so much Sumathi. He will. But its take some time. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top