All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi sis nice ud, kanneer varavaithu vitteergal intha ulagil entha nilaielum pengalin pathukkapu kelvikuriyagathan ullathu, utthamai romba pavam.very emotional ud.:cry::cry::cry:
romba romba nandrimaa. ulakathil penkal mattumilla avankaluku samanikaraaka aankalum niraya paathipadaikiraarkal. avarkalin paathipu perumpaalum veliye varuvathillai Ramani. enna penkal koncham menmayaanaval enpathaal aval vali athikamaaka irukirathu.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரொம்ப கஷ்டமான பதிவு நயனிமா 😌😌😌
சாரு கதைய கேட்டு அழுகையே வந்திரிச்சி நயனிமா 😭😭😭😭😭
ஷியாம் சாருவா எப்படிலாம் சித்திரவதை செய்திருக்கான் :mad::mad::mad::mad::mad:
ஆர்யன் சாரு ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க தேவகி என்ன பண்ண போறாங்க தெரிஞ்சிக்க வெய்ட்டிங் :love::love::love::love::love:
ஆமாபா... இன்னிக்கு கொஞ்சம் வருத்தமான பதிவுதான். எத்தனை‍யோ பெண்கள் படிக்கும் காலத்தில் அதை விடுத்துக் காதல் என்று விழுவதால் வரும் பிரச்சனைகள் இவ‍ை, ‍ இ‍தோ தேவகி வந்திட்டே இருக்காங்க, இனிதான் அவங்க ஆட்டம் ஆரம்பம்,:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Wow what sent epi..real ah uthamai Yoda fb romba sad than of course Ava Aryan ku thappu seinsalum maybe Ava situation avala appdi seiya vachruku ..

Of course shyam avaluku seinsatha than Ava Aryan ku seitha but avan therinchu plan panni seiththa iva situation Nala seinchuruka. Athuku jail la irrundhathu konjam ok..

Anokathmsn wow again avan name awesome..deviki ma etho plan pannitanga parpom Enna pannranga nu.. waiting for deviki ma action.
romba romba romba nandripaa. enna sonnaalum than thevaikkaaka oruthanai ematriyathu mikaperum thaputhan. aana athukaana thandanayayum aval ptruvittaal. iniyaavathu iruvarin vaalvilum malarchiyai thevaki konduvrattum. paarkalaam. :love::love::love::love:
 

seethavelu

Well-known member
உத்தமை பட்ட துன்பங்களை படிக்கும் போது மனம் மிகவும் துயரப்பட்டது
அருமையான பதிவு
 
Status
Not open for further replies.
Top