All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
நன்றி நன்றி சித்தூ மா😍🥰😍🥰😍🥰

ஹி ஹி தோழமைகளின் ஆவல், ஓரளவுக்கு மேல, தவிர்கக முடியலை.. இப்பவும் நிறைய பேருக்கு, அவசரமா முடிச்சுட்ட ஃபீல் இருக்கிறது.

அவன் ஆரம்பத்திலேருந்தே கேரிங்.. நேச்சர், பெட்ஸ் லவ்விங், அதனால அது அப்படியே.. மது மேல பாய்ந்தது , ஆனா அதை இப்படி வெளிப்டுத்துவான்னு யாரும் எதிர்பார்க்கலை.. ஹி ஹி.. எனக்கு அவ்ளோதான் எழுத வருது.. 😁😁😁
Romba romba arumai ah irunthuthu maa... I liked it alot
 

Priyajulian

Active member
நன்றி நன்றி.. ப்ரியாமா. தாமதமான பதிலிற்கு மன்னிக்கனும்.

ஹா ஹா.. ஆமா அந்தப் புள்ளைய மிஸஸ் மதுவாக்க நானும்.. கருணும் இடையறாது பாடுபட்டோம். அது கொஞ்ச்சச்ம் நல்ல புள்ளையா இருந்ததாலே இரண்டே யூடில சொன்னபடி கேட்ருச்சு😁😁😁😁😁

உங்களின் அன்பிற்கும அழகான கருத்துப் பகிர்வு களுக்கும் நன்றி நன்றி டா..

ஹாலிடேஸா.. இனி தான் வேல.. அதிகம்.. நல்லபடியா முடிச்சுடடு வந்திடுறேன்.. டா.. வேறு விதமான கதைக் களத்தோட😍👍😍👍😍👍
டேக் கேர் பத்திரமா இருங்க ...
Thank you sissss.... Take care sissss... Ella workum mudichittu free aagittu vanga... Waiting for ur entry sisssss... Thank you 😊😍😍💖💖💖💕💕💕👍👍👍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

வாழ்வின் தடம்
மாறிய பெண்மை...
வாழ்வை திடம்
ஆக்கிய மேன்மை...
உறவை மீறிய
நட்பை மீறிய
காதலின் பந்தம்
அனுபந்தம் ஆக...
ஆனந்த ஆலோலம்
இல்லற சமதர்மம்...
அவன் புகழ் அவள் பாட
அவள் புகழ் அவன் பாட
நட்பின் தவிப்பை
நாசுக்காய் தள்ளி வைத்த
தாயின் தவிப்பை
மேம்போக்காய் சொல்லி வைத்த
மன்னனவன் மேன்மையை
மாமாங்கம் பாடலாமோ...!

மழையின் சங்கமத்தில்
கடலின் சமரசத்தில்
இழைந்த சாரம்சத்தை
மல்லைக் கடலெல்லாம்
சிற்பமாய் வடித்தானோ...
தொண்டைமான் சாகரனே!

கடல் தாகம் தீர்க்க
மழைச் சாரல் பார்க்க...
மழை மோகம் தீர்க்க
கடல் தீரம் காட்ட...
கடலோடு மழையில்
உறவாடும் காதலாய்
சீராட்டும் தென்றல்
அலை மோதும் மழையில்
அனுராகம் பாட...
கண் கொள்ளா காட்சியில்
தன்னிறைவான தருணம்...
"கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே" என
மன தாகம் தீர்த்ததே தாமரையாளே!

உன்
நடை கண்டு சிரித்து
கரு கண்டு சிலிர்த்து
காதல் கண்டு உயிர்த்து
நவரசத்தில் நளபாகம்
காட்டிய தெளிவில்...
பசியும் மறந்து
ருசியும் மறந்து
தனை மறந்த தருணங்கள்
தேட கிடைக்கா கணங்களே!

இப்படி ஒரு கதையை, இந்த நேரத்தில் கொடுத்து, எல்லோரையும் மாற்றிய தேற்றிய பெருமை மழை மகளின் மது ரசத்தில் கடலவனின் பிரவாகத்தில், தாமரையின் எழுத்துக்களே! வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
 
Last edited:

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

வாழ்வின் தடம்
மாறிய பெண்மை...
வாழ்வை திடம்
ஆக்கிய மேன்மை...
உறவை மீறிய
நட்பை மீறிய
காதலின் பந்தம்
அனுபந்தம் ஆக...
ஆனந்த ஆலோலம்
இல்லற சமதர்மம்...
அவன் புகழ் அவள் பாட
அவள் புகழ் அவன் பாட
நட்பின் தவிப்பை
நாசுக்காய் தள்ளி வைத்த
தாயின் தவிப்பை
மேம்போக்காய் சொல்லி வைத்த
மன்னனவன் மேன்மையை
மாமாங்கம் பாடலாமோ...!

மழையின் சங்கமத்தில்
கடலின் சமரசத்தில்
இழைந்த சாரம்சத்தை
மல்லைக் கடலெல்லாம்
சிற்பமாய் வடித்தானோ...
தொண்டைமான் சாகரனே!

கடல் தாகம் தீர்க்க
மழைச் சாரல் பார்க்க...
மழை மோகம் தீர்க்க
கடல் தீரம் காட்ட...
கடலோடு மழையில்
உறவாடும் காதலாய்
சீராட்டும் தென்றல்
அலை மோதும் மழையில்
அனுராகம் பாட...
கண் கொள்ளா காட்சியில்
தன்னிறைவான தருணம்...
"கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே" என
மன தாகம் தீர்த்ததே தாமரையாளே!

உன்
நடை கண்டு சிரித்து
கரு கண்டு சிலிர்த்து
காதல் கண்டு உயிர்த்து
நவரசத்தில் நளபாகம் காட்டிய தெளிவில்...
பசியும் மறந்து ருசியும் மறந்து
தனை மறந்த தருணங்கள்
தேட கிடைக்கா கணங்களே!

இப்படி ஒரு கதையை, இந்த நேரத்தில் கொடுத்து, எல்லோரையும் மாற்றிய தேற்றிய பெருமை மழை மகளின் மது ரசத்தில் கடலவனின் பிரவாகத்தில், தாமரையின் எழுத்துக்களே! வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
நன்றி நன்றி செல்வி மா🥰😍🥰😍🥰😍🥰😍

சாகர்💕வஷீ
இருவரின் இசைந்த தாம்பத்தியத்தை சொல்ல முயன்றிருந்தேன். அதனை நீங்கள் மிக அழகாக கவிதையாக்கி சொல்லிட்டீங்க.
இல்லற சமதர்மம்...
அவன் புகழ் அவள் பாட
அவள் புகழ் அவன் பாட
நட்பின் தவிப்பை
நாசுக்காய் தள்ளி வைத்த
தாயின் தவிப்பை
மேம்போக்காய் சொல்லி வைத்த
மன்னனவன்

😍😍😍💕💖💕💖💕


இருவரின் காதல் வாழ்வை
..



கடல் தாகம் தீர்க்க
மழைச் சாரல் பார்க்க...
மழை மோகம் தீர்க்க
கடல் தீரம் காட்ட...
கடலோடு மழையில்
உறவாடும் காதலாய்



வாவ் அழகா சொல்லிட்டீங்க..


அன்பான வாழ்த்திற்கு நன்றி நன்றி செல்வி மா..
 
Top