All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க சங்கத் தலைவியே கருத்துத் திரிய தொடங்கி வச்சுட்டாங்க...சோ எப்பவும் போல எங்க சங்கம் கலக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள வருக வருக என அன்புடனே, ஆசயுடனே, பணிவுடனே வரவேற்கிறேன்... கூடவே தங்களின் பெரிய எஸ்ஸேவையும் ஆவலுடன் சங்கம் எதிர்பாக்கிறது....
எஸ்ஸேஸ் 😻😻🙌🙌🙌 ....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேணுதானடா அம்மு
கண்டிப்பா வேனும் குருநாதா.....எஸ்ஸேஸும் தாமரை அக்காவையும் பிரிக்க முடியுமா....இல்ல மறக்கதான் முடியுமா😻😻😻😻🙈
 

Pushpaprathap

Well-known member
தாமரைமா அழகான/அருமையான டைட்டில்.. மழைத் துளி வேண்டும் கடலின் தாகத்தை தீர்க்க.. உங்களின் கதைத் துளி வேண்டும் எங்கள் மனதின் ஆர்வத்தை தூண்ட...😍😍😍🌹🌹🌹💐💐💐😘😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைமா அழகான/அருமையான டைட்டில்.. மழைத் துளி வேண்டும் கடலின் தாகத்தை தீர்க்க.. உங்களின் கதைத் துளி வேண்டும் எங்கள் மனதின் ஆர்வத்தை தூண்ட...😍😍😍🌹🌹🌹💐💐💐😘😘😘😘😘
புஷ்பாகா பின்றீங்க😻😻
 
Top