All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Hi maa welcome back...... How are you....... Wooooooow.... Super Super maa.... Semma semma starting........ Namba மது vum VV yum semma combination..... மது semma துரு துரு nu இருக்கா...... Avalodaya டாக்டரேட் ku திசிஸ் kaaga vanthu irukaala..... Namba hero terror ah.... Super Super maa
சித்தூமா... எப்பொழுதும் போல,. 😍😍😍😍😍😍😍 உங்களின் தங்கக் கருத்துக்களால், முதல் பதிவை போட்டு பிள்ளையார் சுழி போட்டுட்டீங்க.. நன்றி நன்றி லவ் யூ..

நான் மிகுந்த நலம்..நீங்கநலமா..

ம்.. இந்தக் கதையில் மது, விஷூ மற்றும்வர்ற அனைத்து பாத்திரங்களும் (நம்பஹீரோ ஸர் தவிர) கலகலவென இருக்க வைக்கனும்னு நினைச்சு இருக்கேன்... எப்படி வருதுன்னு பார்ப்போம்..

அவர் டெரரா இருப்பாரா😅😅😅.. இன்னும் இரண்டு யூடில தெரிஞ்சுடும். நீங்களே சொல்லுங்க😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
வெல்கம் பேக் எழுத்தாளரே😉
💐💐😍😍😘😘💝💝💖

அருமையான தொடக்கம் 💝💖🎉🎊
அழுத்தமான கதைக்களமா வரும்னு இருந்தது இப்போ நம்ம கேங்க் போல துறுதுறுப்பான கதைக்களமா மாறியிருக்குன்னு நெனைக்கிறேன்😂

எப்படியோ போட்ட டீசரையும் கரெக்ட்டா ஜாய்ன்ட் அடிச்சு விட்டாச்சு😂

ஒருவழியா எழுதனும்னு எண்ணம் வந்தாச்சு போல😂
எழுத்தாளர் தாமரை மீண்டு(ம் ) வந்ததுல மகிழ்ச்சி😍😍❤❤💝💝
லவ் யூ😘😘😘😘😘
வணக்கம் குருநாதி 😍😍😍🥰🥰🥰🥰🥰 கலகலப்பா போகும், அதனூடே அழுத்தமான சில கருத்துக்கள், உணர்வுகள் கொடுக்க நினைச்சுருக்கேன்..
ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா வா இல்லாம..லாஃபிங்க்ஸ் ஆப் நம் க்யூட் லிட்டில்ஹார்ட்ஸ்ஆ. இருக்கனும்..னு ஆவல்.. முயற்சி பண்றேன்😍😍😍

ஹி ஹி.. இருநூறு சொச்சம் வார்த்தைகள் வீணாப் போகவிடலாமா..அதான் ஒட்டுப் போட்டுட்டன்😂😂😂😂

அது.. மூளை சாப்பாடு, க்ளீனிங்.. க்ளாஸ் தாண்டி ஏதும் யோசிக்காம .. ஸ்ட்ரக்காகிப் போய் இருந்தது. சில மாத இடைவெளிகள் கிடைக்கிறது போல ஆனதும்.. லேசா அசைவு கொடுத்தது... டப்புன்னு... ஆயில் போட்டு தொடச்சு எடுத்துட்டு ஓடி வந்துட்டேன்.🤣🤣🤣🤣🤣🤣🤣

ஆஃப்லைன்ல இருந்தீங்க. எனக்காக விரதம் கலைச்சு படிச்சு.. ஊக்கம் கொடுத்து.. குருவே சரணம்னு சொல்ல வச்சுட்டீங்க 🥰🥰🥰🥰🥰 லவ் யூ லாட்ஸ்❤💝💝💝
 

தாமரை

தாமரை
க்ஷொட்டு வை முதல்ல. (விக்ரமியாக தேவையில்லை.நீ ஜெயிச்சுட்டே)கலகலப்பான ஆரம்பம். புலியப்பாத்து பீதி ஆனாலும் ஆரம்பம் அட்டகாசம். மலைக்கு வந்தாச்சு.... என்ன பின்னனி/பிரச்சனையை நோக்கி கதை பயணப்படப் போகிறதோ என்று ஆர்வமும் கலந்து கட்டி வருகிறது.
அழகு, அசடு, சிரிப்பு, கோபம், பீதி, மரியாதை, என்று நவரசத்தில் ஆறும் கண்டு கொண்டேன். இன்னும் மீதியுள்ள சோகம்,அன்பு, கருணை மூன்றில் எது முதலில் வரும்.....?🧚👸

காத்திருக்கிறேன்....
ஆஹா அசத்தறீங்களே ..💝💝💝🥰🥰🥰🥰🥰

நிச்சயமா எல்லா ரசங்களுக்கும் நம்ம கதையில் இடம் இருக்கு..

இப்போதைக்கு சிரிப்பு நிறைய கொடுக்க ஆவல்.. படிச்சுட்டு சொல்லுங்க .
 

Chitra Balaji

Bronze Winner
சித்தூமா... எப்பொழுதும் போல,. 😍😍😍😍😍😍😍 உங்களின் தங்கக் கருத்துக்களால், முதல் பதிவை போட்டு பிள்ளையார் சுழி போட்டுட்டீங்க.. நன்றி நன்றி லவ் யூ..

நான் மிகுந்த நலம்..நீங்கநலமா..

ம்.. இந்தக் கதையில் மது, விஷூ மற்றும்வர்ற அனைத்து பாத்திரங்களும் (நம்பஹீரோ ஸர் தவிர) கலகலவென இருக்க வைக்கனும்னு நினைச்சு இருக்கேன்... எப்படி வருதுன்னு பார்ப்போம்..

அவர் டெரரா இருப்பாரா😅😅😅.. இன்னும் இரண்டு யூடில தெரிஞ்சுடும். நீங்களே சொல்லுங்க😍😍😍😍😍
நானும் நல்லா இருக்கேன் maa
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்கேன் டியர்... நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க... ஆமாம் கதை திரி சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி.. வாங்க ஜேர்ந்து கொளுத்திப் போடுவோம் சரவெடியை😍😍😍❤❤❤❤❤💃💃💃💃
சூப்பராஆஆ இருக்கோம் அக்காஆஆஆஆ😻😻😻...கொளுத்தி போட்டறலாம்🙌🙌🙌🙌❣️❣️❣️
 

Vidhyasuresh

Bronze Winner
தாமரை மா எப்படி இருக்கீங்க.... வேற லெவல் எனர்ஜி வருது உங்க ஸ்டோரி பார்த்ததும்... கொடைக்கானல் குளுர்ல சுட்ட சோளம் சாப்பிட்ட எபெக்ட்.....❄❄🌽🌽.... மதுவோட expression vv கு குடுக்கிற counter செம... உங்க மத்த kadhailairundu வித்தியாசமா irukku....சில் climate கூல் storyku kootitu poirukkenga.... லவ் யூ ❤️❤️❤️
 

Nayaki

Bronze Winner
பார்டா...
நா ஆவலுடன் எதிர்பாத்த என்ற எழுத்தாளர் ...
வருக ... வருக...
எதிர்பாக்காத கதைகளம்.... ஆனா எப்பவும் போல உங்க ஸ்டைல்ல தெரிக்க வுட்டாச்சு... அப்புறம் முதல் டீசரோட இணைப்பும் கொடுத்தாச்சு...மிக்க மகிழ்ச்சியா...
வாழ்த்துக்கள்... இந்த நாளுக்காகதா மீ வெயிட்டிங்....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Puneet @Nayaki @Vidhyasuresh எல்லாஆஆஆஆ அக்காவும்ம்ம் எப்புடி இருக்கிங்கககககக😻😻😻 உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாக்கவே செம்ம ஹாப்பியாஆ ஜாலியாஆஆஆஆ இருக்குஉஉஉ....❣️❣️❣️
 

Nayaki

Bronze Winner
@Puneet @Nayaki @Vidhyasuresh எல்லாஆஆஆஆ அக்காவும்ம்ம் எப்புடி இருக்கிங்கககககக😻😻😻 உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாக்கவே செம்ம ஹாப்பியாஆ ஜாலியாஆஆஆஆ இருக்குஉஉஉ....❣❣❣
அம்மு நல்லாயிருக்கேன்டா... நீ எப்படியிருக்க... .........
 
Top