All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Simple and sweet story
Oke okka piece ah naangalum miss seivoam
Valathukai lotus
நன்றி நன்றி சரு டியர்..

ஹி ஹி நானும், ரொம்பவே மிஸ் பண்ணுவேன்...

:smiley15::smiley9: அவளோட, உங்களையும்..
 

Sasiradha2006

New member
Adhukulla mudichiteenga...jogam...next part try pannalam...its a request....

Excellent screen play nu solluvanga la.....adhupola dhan fantabulous writing....keep up ur best work dr...

Waiting......
 

Jeen

Well-known member
அக்கா கதை super.கருணின் காதல் அழகானது.எபிலோக் இல்லையா அக்கா.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super story sis.... really ivalo sekiram mudinjuruchenu kastama iruku... karun love super.... rendu perume kadhalai varthayal sollamal kankalal pagirnthu kondathu arumai.... very very nice sis......
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow... Woooooow.... Super Super maa..... Semma semma story...... Romba romba arumai ah romba jolly ah naa story.... இந்த maari oru suzhnilai la evvalavu மனஅழுத்தம் la இருக்கோம்..... இந்த maari story padikum பொது avvallavu relief கிடைக்குது maa..... Athuyum மது oda charater chance ah illa..... உண்மை ah ava romba romba special semma... Marakkave mudiyatha charater.... Naa romba enjoy பண்ணினேன்...... Karun enna solrathu அன்பு kum பாசத்திற்கும் engura முரட்டு பிள்ளை ரொம்பவே இறுகி போய் இருந்தவன் ah avan kuttu la irunthu வெளி வர vechi.... Avanuku love 😍 ra feeling ah கொடுத்து avanuku avale ellaamumaa maaritaa.... அவன் அண்ணன் yum அப்பா vum kuda avana avanodaya passion ah purijikitu avanodaya ஆசை ku samathichi taanga.... Ava அம்மா kita kuda pesitaan போல..... Avanga professor kum கல்யாணம் ah super........ விஷ்ணு nanbenda arumai ah naa நண்பன் அவன்...... Rohith.... Hasini.... மீனா அக்கா... Senba akka... David அண்ணன்... வள்ளி..... எல்லா charaters yume semma maa..... Karun oda love 😍 Super..... Super Super maa.... Semma semma story... All the very best.... Sikiram next story oda வாங்க..... Love love sooo much......
 

தாமரை

தாமரை
Adhukulla mudichiteenga...jogam...next part try pannalam...its a request....

Excellent screen play nu solluvanga la.....adhupola dhan fantabulous writing....keep up ur best work dr...

Waiting......
உற்சாகமூட்டும் கருத்து பகிர்விற்கு நன்றி சசி மா😍🙏😍🙏😍🙏
26 பதிவுகள் கொடுத்தேன்..
இதுக்கு மேல அந்த கே சீ டீமை வச்சு மேய்க்க எனக்கு தெம்பு இல்லை மா.. அதான் முடிச்சுட்டேன்.. ஹி ஹி..

அடுத்த பார்ட் எழுதலாமான்னு தோன வச்ச கதைதான் இது.. யோசிக்கிறேன் மா..

உங்களின் ஆர்வமும் அபிமானமும் ஆன கருத்துப் பகிர்விற்கு நன்றி மா..

சில மாதங்கள் இடைவெளி விட்டு வருகிறேன்..
 

தாமரை

தாமரை
அக்கா கதை super.கருணின் காதல் அழகானது.எபிலோக் இல்லையா அக்கா.
நன்றி நன்றி ஜீன் மா😍🥰😍🥰😍🥰😍🥰
எபி லாக்கா.. ட்ரை பண்றேன் மா.. வந்தா எழுதி போடுறேன்💕💖💕💖💕💖💕💖
 
Top