All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலந்துரையாடல்...

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்ல உங்க தலைப்பு எல்லாமே தூயத் தமிழ்ல அருமையா இருக்கும் சகோ.... சிம்பிளான கதை கருவை எடுத்துட்டு அழகா சுவாரசியமா கொண்டு போவீங்க... குடும்ப கதைகள்ள அப்பப்போ சில கருத்துக்களை சொல்லுவது வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகவும், பொருத்திப் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது....
நெய்தல் திணை கதை பாதி மட்டுமே படித்ததால் அந்தக் கதைகள் பற்றிய கருத்து சொல்ல முடியவில்லை... ஆனால் படித்த வரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது...
பதிவு சரியான நேரத்தில் குடுப்பதும் சிறப்பு...
முக்கியமாக காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை...
மிகு மிகுந்த நன்றிகள் மா😍❤😍 இன்றைய நாளை மிகவும் மகிழ்வுறும் நாளாக மாற்றி விட்டீர்கள்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்ல உங்க தலைப்பு எல்லாமே தூயத் தமிழ்ல அருமையா இருக்கும் சகோ.... சிம்பிளான கதை கருவை எடுத்துட்டு அழகா சுவாரசியமா கொண்டு போவீங்க... குடும்ப கதைகள்ள அப்பப்போ சில கருத்துக்களை சொல்லுவது வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகவும், பொருத்திப் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது....
நெய்தல் திணை கதை பாதி மட்டுமே படித்ததால் அந்தக் கதைகள் பற்றிய கருத்து சொல்ல முடியவில்லை... ஆனால் படித்த வரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது...
பதிவு சரியான நேரத்தில் குடுப்பதும் சிறப்பு...
முக்கியமாக காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை...
எல்லா கதைக்குமான கருத்துக்களை சொல்லி திணறடிச்சிட்டீங்க மா❤💕😍 காதல் காட்சிகள்🙈🙈🙈 அதுவா வருது🙈😁 மீண்டும் ஒருமுறை நன்றி மா❤
 

Daffodil

Well-known member
எல்லா கதைக்குமான கருத்துக்களை சொல்லி திணறடிச்சிட்டீங்க மா❤💕😍 காதல் காட்சிகள்🙈🙈🙈 அதுவா வருது🙈😁 மீண்டும் ஒருமுறை நன்றி மா❤
உங்கள் கதைகளுக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன் சகோ....
 

sujigiri

Member
உங்க story ல வர எல்லா ஹீரோ ஹீரோயின் பெயர் தூய தமிழ் ல இருக்கும் அது ரொம்ப நல்லா இருக்கும் . புதுசா இருக்கு .. எப்படி தா இப்படி ரொமான்டிக் ல கலக்குறீங்க ... படிக்கவே வெட்கம் வெட்கம் மா வருது இருந்தாலும் நாங்க படிப்போம்
 

sujigiri

Member
உனதன்பில் உயிர் தொலைத்து பித்தானேன் rerun குடுங்க please...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க story ல வர எல்லா ஹீரோ ஹீரோயின் பெயர் தூய தமிழ் ல இருக்கும் அது ரொம்ப நல்லா இருக்கும் . புதுசா இருக்கு .. எப்படி தா இப்படி ரொமான்டிக் ல கலக்குறீங்க ... படிக்கவே வெட்கம் வெட்கம் மா வருது இருந்தாலும் நாங்க படிப்போம்
🙈🙈😍😍❤😁😁 நன்றி மா.. தானா வருது கதைக்கும் தேவை படுகிறது அதுதான்💕💕
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனதன்பில் உயிர் தொலைத்து பித்தானேன் rerun குடுங்க please...
கண்டிப்பாக குடுக்குறேன் மா
 
Top