All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கல்யாண சமையல் சாதம்! - கதை திரி

Status
Not open for further replies.

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!

கல்யாண சமையல் சாதம்!இது என்னோட முதல் கதை. நின்னு போன sms competition க்காக எழுதியது!எதுக்கு இதை இப்போ சொல்றேன்னா..காதல் ராகம் நீதானே updates late ஆவதனால இதை இங்க போடலாம்னு இருக்கேன்!சின்ன கதை தான் daily epi வரும் மக்காஸ்!!


இந்த கதைக்கும் உங்க கருத்துக்கள் மூலம் ஆதரவு அளித்திடுங்கள்🥰

நாளை கதையோட சந்திக்கலாம்,

- ஜஹான்.
 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!
வந்துட்டேன்,வந்துட்டேன் என் ஆளு வேந்தனை கூட்டிட்டு வந்துட்டேன்!😁😁

சின்ன கதை தான்!முதல் கதை வேற..! ஏதாவது குறைகள் இருந்தா கருத்துக்கள் மூலம் சுட்டிக்காட்டிட்டு போங்க!

உங்க கருத்துக்களை எதிர் பார்த்து ஆவலுடன்,
- ஜஹான்.
 

Jahan jaahnu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!

எப்டி போகுது ஸ்டோரி?!எனக்கு தெரியல!தெரிஞ்சு தெரியாத் தனமா எழுதினது முதல் கதை! எதுவும் குறைகள் இருந்தா கட்டாயம் சொல்லுங்க!கண்டிப்பா accept பண்ணிப்பேன்🙂

அடுத்து காதல் ராகம் நீதானே! ongoing story..எப்போதுமே அந்த கதை update late uh தான்..கொஞ்சம் வொர்க் வந்துடுது..இப்போ கொஞ்சமா உடம்பு சரி இல்ல ( ஊரு காய்ச்சலாம்)+ studies work +exam+working interviews nnu ஒரே பிரஷரா போகுது!இன்னுமே ஒன்னும் முடிஞ்ச பாடில்ல. டெய்லி வேந்தனும் கேத்ரினும் வருவாங்க.அதுல சந்தேகம் இல்ல!மேல epi 6th update பண்ணிருக்கேன்!read பண்ணுங்க guys! எல்லாம் முடிச்சிட்டு கார்த்திக்கை கூட்டி வரேன்🤗🤗

அன்புடன்,
- ஜஹான்.
 
Status
Not open for further replies.
Top