All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர” - கருத்து திரி

TM Priya

Well-known member
ரெண்டு பேருக்கும் மாறி மாறி சந்தேகம் வருது..காதலும் இல்லை..செல்வா வை ரொம்ப ஓவரா பேசிட்டா.. பணம் மட்டுமே முக்கியம் என நினைத்து செல்வா வை பிரியா உதாசீனம் செய்யறா..கௌரி அவனைத் தேடி வந்த பண தேவதை சம்முவை நிராகரிச்சுட்டான்...அவார்ட் ஃபங்சன்ல ரெண்டு பேருக்கும் உண்மை தெரிஞ்சிருமா சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இந்த கதையோட கான்சப்ட் பேராசை பெரு நஷ்டம்... ஆசை படலாம் முடிய பச்சத்துல அத குறுக்கு வழில அடைய கூடாது... உண்மை தெரியறதுக்கு முன்னாடி பெரிய விசயம் ஒன்னு இருக்கு
 
TM Priya

Well-known member
இந்த கதையோட கான்சப்ட் பேராசை பெரு நஷ்டம்... ஆசை படலாம் முடிய பச்சத்துல அத குறுக்கு வழில அடைய கூடாது... உண்மை தெரியறதுக்கு முன்னாடி பெரிய விசயம் ஒன்னு இருக்கு
பெரிய விசயமா :unsure::unsure::unsure:வெய்ட்டிங் கா
 
Srisuri

Bronze Winner
Hi kavi sis🥰🥰
Ipadi oru sangimanki jodiya na paarthathae ila kavi sis 🤣🤣🤣 English theriyathu aana English kaaran madiri sapidura sapaadu venum 🤣🤣🤣 ee adichan copynu kelvi paatu irukaen 🤔🤔 aana enga apadiye repeat mode la poguthae🤣🤣 ethunga enum yena yelam azhichiyatam pana pogutho 🤣🤣🤣 anegama enum 2 weeks la ethunga dabba dance aadum pola irukae 😂
 
Thanks sri . Koodiya seekiram vesam kalaiya poguthu. Rendum pavamthaan
 
Top