All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் தன்னிலை மறந்து கோவத்துல தானே தனது சகோதரியை தள்ளி விட்டாள் என்ன செய்ய பட்டஅடி அப்படிபட்டது ...போல...
ஸ்ரீ உன்னோட இயலாமையயை திவிமேலதான் காட்டுவாயா பாவம் அவள் உன்னை நம்பிதானே வந்தாள் ..
சூப்பர் சிஸ்❤
Nandrima ❤❤❤
 

Thani

Well-known member
என்னம்மா மஞ்சு இப்படி பண்ணிறியேம்மா 😂 ஸ்ரீ என்னத்துக்கு இங்க வந்தியோ அதை மடடும் பார்😂
அத்தான் பயித்தியம் திவி என்ன பண்ணபோறாள்...🤔
சூப்பர் சிஸ்❤
 

Thani

Well-known member
திவி கேட்டா பாரு ..ஒரு கேள்வி ஸ்ரீயிடம் ......சரியான கேள்வி ஹாஹாஹா
சூப்பர் சிஸ்❤
 

Thani

Well-known member
ஸ்ரீயின் ப்ரெண்ட்டா அருள் அவனுக்காகவா மஞ்சுவுடனான திருமணத்தை நிறுத்தினான்.....
திவிக்குட்டியும் பாவம் தானே தாலியை கட்டிட்டு நடுதெருவுல விட்டுட்டு போனது நியாயமா....ஸ்ரீ
இந்த முருக்ஸ்கு என்வாம் .....
சூப்பர் சிஸ்❤
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீயின் ப்ரெண்ட்டா அருள் அவனுக்காகவா மஞ்சுவுடனான திருமணத்தை நிறுத்தினான்.....
திவிக்குட்டியும் பாவம் தானே தாலியை கட்டிட்டு நடுதெருவுல விட்டுட்டு போனது நியாயமா....ஸ்ரீ
இந்த முருக்ஸ்கு என்வாம் .....
சூப்பர் சிஸ்❤
ரெண்டு பேருமே பாவம்தான். நன்றிமா
 

Thani

Well-known member
ரீ கடைக்காரர் ரொம்ப பாவம் .... ஒரு கூடை போண்டாவும் வித்துதீர்ந்து விடும் ...என அவர் நினைத்தால் ...
இவன் போண்டாக்கு சொன்ன கதை இருக்கே ...செம காமடி 😀...
அடிவாங்கி நொந்து போய் வந்தா ...மாணவர்கள் இவனுங்களுக்கு ....கொடுக்கும் பில்டப் இருக்கேன் ....செம😀....
ஆத்தர் ஜி ....முதல் கதை போல் இல்ல நல்லாத்தான் இருக்கு சூப்பர் டூப்பர் .....❤😀
 

Thani

Well-known member
ஸ்ரீ ...நீ கேட்டவுடன் அவள் தாலியை கழட்டி தந்திடுவாளா ...அதன் மதிப்பு தெரியாதவளா என்ன....
அருள் செம .....நல்ல பையன் ,ஏன் அவனுக்கு இந்த நிலமை ,அருள் மஞ்சு வின் குழந்தை எங்கே ????
இந்த பாண்டி தான் இதற்கு காரணமா ????
சூப்பர் ❤
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ...நீ கேட்டவுடன் அவள் தாலியை கழட்டி தந்திடுவாளா ...அதன் மதிப்பு தெரியாதவளா என்ன....
அருள் செம .....நல்ல பையன் ,ஏன் அவனுக்கு இந்த நிலமை ,அருள் மஞ்சு வின் குழந்தை எங்கே ????
இந்த பாண்டி தான் இதற்கு காரணமா ????
சூப்பர் ❤
Nandrima ❤❤❤. Pavamthaan Arul amutha & sri
 
Top