All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அனலவனின் குளிர் நிலவு..!!" - கருத்துத் திரி

Sanmon

New member
Sis earlier ah update panunga...late night pandringa aana athu varaikum next ud ku eager ah wait pantu iruka mudila
 

Hanza

Bronze Winner
Awwa Awwa…
Enna pannalum Aaron chellathai correct panna mudiyalaye… 🤣🤣🤣

Ilavarasi yoda kaingaryam than antha coffee spilling 😏😏

Athanukkum Athai magalukkum 1000 irukkum… adhaiyellam parthu stomach burn aagalama doli… 🤭🤭🤭
 

Hanza

Bronze Winner


அன்னைக்கு reception time அபியும் இளவரசியும் தான் பேசிட்டு இருந்து இருக்கணும்...
ஆரோன் அவங்களை பார்த்து இருக்கணும்...
அப்புறம் தான் அவனோட activities எல்லாமே change ஆச்சு...

அவனுக்கு தெரியும் அபி தான் coffee spill பண்ணதுன்னு...

அவனுக்கு தெரிஞ்சி இருக்கு அபியால் ரித்திக்கு ஆபத்து னு...
அதான் room door close பண்ணிட்டு தூங்க சொன்னது...

பாட்டிக்கு கூட தெரிஞ்சி இருக்கு இளவரசி and அபி ஏதோ பண்ணுறாங்க னு...

அபி Kitchen ல இருந்து வெளியே போகும் போதே நினைச்சேன்... சாப்பாட்டுல எதையோ கலந்துட்டா னு...

I didn’t expect this from Abhi…
ரித்தி மேலே கோபம்னா அவ கூட face to face fight பண்ணு... I will support you…

சொந்த தாத்தா பாட்டி உயிருக்கே ஆபத்தை விளைவிச்சி தான் ரித்தியை பழி வாங்கணுமா 😑😑😑
 
Top