All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உயிரே நீ என்ன செய்கிறாய்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ...

நான் வடிவேல்... இன்னைக்கு தான் இந்த கதையை முழுவதுமாக படித்தேன்.. கதையை அருமையாக எழுதி இருக்கீங்க... நான் ஆர்வதோட படிச்சேன்.. சின்ன சின்ன கற்பனைகள்! காட்சிகள்! சம்பவங்கள்! உரையாடல்கள் எல்லாமே உங்க கைவண்ணத்தில் அழகாக குடுத்துருக்கீங்க.. எனது வேலை பளு நேரமின்மை காரணமாக மிகவும் ரசித்த இடங்களை என்னால் இங்க கூற முடியல.. கதை முடியும் போது நேரம் ஒதுக்கி எனக்கு பிடித்த விசயங்களை பற்றி விரிவா சொல்லறேன்.. உங்கள் முயற்சி தொடர வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.. அடுத்த பதிவை எதிர்நோக்கி என்றும் அன்புடன் வடிவேல்...
வணக்கம் சகோ
உங்கள் வேலைபளுவிற்கு இடையிலும் படித்ததோடு மட்டுமின்றி உங்கள் அருத்துகளை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
 
Top