All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooo appo avalodaya மாமா ve avala கொலை panni இருக்கான் அடபாவி பத்து வயசு குழந்தை ah கொலை panra அளவுக்கு அப்படி என்ன வன்மம்.... கழுத்த nerichi கொலை panni இருக்கான்.... Athu thaan வம்சி correct ah கேட்டான் எப்படி என் பப்பு sethaanu...... சொத்து kaaga கொலை pannitaana அந்த ஆளு.... வம்சி ketathuku athu thaan unmai ah sollalaya.... நிதின் ah kuda இருக்க sollitu avanga kalambitaanga... நிதின் ava padra kashtathai பாத்து ஊருக்கு podalaam nu solraan... பெரியவங்க loda santhosham avanala pesa முடியல.... சந்தனா ava மாமா kita pesinathai ketaanaa... Super Super Super maa... Semma semma episode..
மிக்க நன்றி மா 💞💞
யாரால் அவளுக்கு என்ன நடந்தது என்று விரைவில் வெளி வரும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிருதுளா இறந்தது கொலை செய்யப்பட்ட அதுவும் அவளுடைய தாய்மாமாவா ஏதற்கு ? சிறுபெண்னை கொலை செய்ய எப்படி :cry::cry::cry:மனம் வந்தது. வம்சிக்கு மிருதுளா மரணத்தில் சந்தேகம் இருந்தால் இன்னும் கண்டு பிடிக்க வில்லை . தெரியுமா? இல்லை சந்தனாவே உண்மை கூறவேண்டும் என்று நினைக்கிறனா ?
மிக்க நன்றி மா 💞💞
எல்லா கேள்விக்கும் விரைவில் விடை கிடைக்கும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,sontha thaimaman than miruva konutana,padupavi 10vayasu kuzhanthai evanugu enna pavam seithathu,verum sothugagava,vamsikitta ketu erundha mothathaiyum tholki pottu erupan,vamsi madiyil erugiran avan ethai kettu erupana sollunga sis,nithin oorugu kilambanumnu erugan,next friday varigum wait pananuma,tension eruga porum,vamsi ketana elaiyanu
மிக்க நன்றி மா 💞💞
உங்களின் குழப்பம் எல்லாம்விரைவில் தீரும் மா
 
Top