All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

சிக்கிவிட்ட சிக்கலில் மறைந்திட்ட ரகசியம்
சிட்டுக் குருவியின் சிறகொடித்த வேளையிலே....
சீற்றமாய் பாயும் புலி சிதறுகின்ற வார்த்தைகள்
சிந்தனைகள் மாறாமல் சிந்திக்கும் வேளையிலே....
அத்துவான காட்டிற்குள்
அலைமோதும் அன்னக்கிளி
அடையாளம் காட்டத்தான்
அரங்கனும் வருவானோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
SMS Writers

Aval thalaivanea kandirvan thozhi
 
Subasini

Well-known member
Suspense kuraiyama poguthu episode Ella yenna pannina ivan nabhuvan ival nilaimai konjam illa nallave kastam than adutha episode waiting dear
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suspense kuraiyama poguthu episode Ella yenna pannina ivan nabhuvan ival nilaimai konjam illa nallave kastam than adutha episode waiting dear
Nandri ma
Ippothaiku illa.ena senjalum avan ipdithan irupan
 
Top