All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
சூர்யா திட்டினனா?. ஷ்ரவனி சமாளித்து விட்டாள். ராம் ஷ்ரவனி அனுசரித்து போவது சூப்பர். என்ன பொருளை எடுத்து வைச்சால் வேண்டாதது என்னவாக இருக்கும் கவி sis. நட்சத்திர❤❤
 
நல்லா இருக்கு பதிவு

மைதிலி கிட்ட சமாளிச்சுட்டா
வருண் ஏன் இப்படி திட்டுறான்
இப்ப என்ன பொருள் மாத்தி
வாங்கி இருக்கா
 

Banumathi Balachandran

Well-known member
நல்லாவே மைதிலி அக்காவிடம் சமாளித்து விட்டாள்

வருணை பார்த்தாலே ஒரு மாதிரி ஆகின்றாலே யாராக இருக்கும்?

அப்படி எதை எடுத்து வைத்தால்?
 

vijirsn1965

Bronze Winner
Superana pathivu ippo thaan konjam sandaipodaamal irukkiraarkal muthathan muthalil veliya sentraarkal enna porul maari vanthathu entru theriyavillaiye athanaal yeathaavathu prachchanai vanthu viduma supar suvaarsiyamaana pathivu mam viji
 

Chitra Balaji

Bronze Winner
என்னது அது என்ன பொருள்...... வருண் ethuku avala appadi thitturaan iva பேசாமல் இருக்கா.... Super Super maa....
 

Thani

Well-known member
இனிதான் உங்களோட கதை படிக்க தொடங்க போகிறேன் படித்து விட்டு ஓடியாறேன்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️😀😍
 
Top