All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஆராவ சமாதானம் பண்ணவந்துட்டு மிரட்டீட்டு போறானே. ஸ்ப்பா முடியலை. சகும்மா முடிவு என்னவா இருக்கும்?.
 

Kalai karthi

Well-known member
ஆனந்த் டூ மச் போகிறான். அவள் அருகாமையில் இருக்கவேண்டும் என்றால் நீ நடக்கிற பொருத்து தானே. அடுத்த என்ன நடக்கப்போகதோ.
 

Thani

Well-known member
ஆனந்த் தன்னுடைய தப்பை புரிந்து கொள்ளவில்லை ....😡
அதற்குள் மிரட்டல் வேற செய்சிருக்கான்...
 

Hanza

Bronze Winner
Intha Aanand enna moolaiya kadan koduthuttu vandhu pesurana??? Nalla nal laye avan kooda poranthavanga Aaravai mathikka mattanga… intha latchanathula Gomathi yayum avanga veetla vechi parppanama??? 🤨🤨🤨

Ivan loosu madiri pesittu irukkan… avalai adhatta veru seiran… intha adhattal ellam avan sisters kitta kattinathu illaiye ithuvaraikkum… 😏😏😏

Sakunthala vandhu enna podu poda porangalo… Aara enna mudivu eduppa??? Divorce apply panuwala?
 
Top